Tamil Nadu Latest News Updates: ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் அளித்துள்ளது.
பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போலியான சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற பெண் ஊராட்சி மன்ற தலைவரின் காசோலை முடக்கம் செய்யப்பட்டது.
சுயேட்சை வேட்பாளர் ஓட்டுக்கு கொடுத்த சேலைகளை குப்பையில் வீசிய வாக்காளர்கள். தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி கானத்தூர் காவல் நிலையத்தில் அப்பகுதி பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் -பா.ம.க. நிறுவனர் இராமதாசு
Local Body Election Result in Chennai: விமர்சனங்களை புறம் தள்ளி, மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்த 134வது வார்டு பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் இரண்டாம் சுற்று முடிவில் முன்னிலை பெற்று வருகிறார்.
Kamuthi Town Panchayat: ராமநாதபுரம் கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் 14 இடங்களில் சுயேச்சைவேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
மதுரையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிக்கு ஆதரவாக ரசிகர் ஒருவர் விஜயாகவே மாறி, சைக்கிளில் ஊர்வலமாக சென்றது காண்போரின் கவனத்தை ஈர்த்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.