ஒருபக்கம் கொரோனா, மறுபக்கம் ஊரடங்கு உத்தரவு, இந்த இரண்டுக்கும் மத்தியில் மக்களின் வாழ்வாதாரம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வேலைகலை இழந்து வருகின்றன.
இந்தியாவில் ஒழுங்கமைக்கப்படாத துறையில் பணிபுரியும் சுமார் 400 மில்லியன் மக்கள், அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மற்றும் அதைச் சமாளிக்க 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிராஜுட்டி கால்குலேட்டர் இந்தியா 2020: கிராச்சுட்டி என்பது ஒரு தொகையை குறிக்கிறது. இது நிறுவனத்திற்கு வழங்கப்படும் சேவைகளுக்கு ஈடாக ஒரு முதலாளி ஊழியர்களுக்கு செலுத்துவதாகும்.
உலகளாவிய மந்தநிலை வந்தால், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டு வேலைகளை இழக்கும் அபாயம் உள்ளது. தற்போது ஏற்பட உள்ள மந்தநிலையின் தீவிரம், 2008 மந்தநிலையை விட மோசமாக இருக்கும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40 மில்லியன் நல்ல ஊதியம் தரும் வேலைகள் உருவாக்கப்படும் என்றும், அவற்றின் எண்ணிக்கை 2030-க்குள் 8 கோடியாக அதிகரிக்கும் என்றும் மத்திய அரசாங்கம் மதிப்பிடுகிறது.
2020 பொருளாதார ஆய்வு அறிக்கையின் படி, 2011 மற்றும் 2018 க்கு இடையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 2.62 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன எனக் கணக்கெடுப்பு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என ஸ்டாலின் எச்சரிக்கை.
அடுத்த 2-3 மாதங்களுக்குள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை உருவாக்கப்படும். முழு உற்சாகத்துடன் அதில் சேருமாறு இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.