Railway Recruitment 2022: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் SECR இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான secr.indianrailways.gov.in -க்கு சென்று இதற்கு விண்ணப்பிக்கலாம்.
புது தில்லி: கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, கோவிட் காரணமாக எழுந்த நெருக்கடி நிலை காரணமாக, பலர் தங்கள் வேலையை இழந்துள்ளனர். அவர்கள் மட்டுமலல்லாமல், தற்போதுள்ள வேலையில் திருப்தி இல்லாததன் காரணமாகவும் பலர் வேலை தேடலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் விருப்பத்திற்கும் திறனுக்கும் ஏற்ற வேலையைப் பெற சில செயலிகள் பெரிதும் உதவும். வேலை தேடுபவர்களுக்கான டாப் 5 டிஜிட்டல் செயலிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
Freelancing Job in India: தற்போது அதிகம் படித்தவர்கள், குறிப்பாக இளைஞர்கள், இப்போது தங்கள் முழுநேர வாழ்க்கையை ஃப்ரீலான்ஸர்களாக செய்ய விரும்புகின்றனர். ஃப்ரீலான்ஸர்களுக்கான இரண்டாவது மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது.
நீங்கள் விளையாட்டில் ஆர்வம் உள்ள நபராக இருந்தால், உங்களுக்கு அரசு வேலை கிடைக்கும். இந்திய ரயில்வேயின் (Indian Railways) தென்கிழக்கு மத்திய ரயில்வே (SECR) விளையாட்டு ஒதுக்கீட்டில் (SECR Recruitment 2021) வெவ்வேறு பதவிகளில் விண்ணப்பங்களை கேட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் 10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெரும் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது, தேர்வு ஏதும் இல்லாமல், காலியிடங்கள் நிரப்பட உள்ளது, விரைவில் விண்ணப்பிக்கவும்
7th Pay Commission: ஒவ்வொரு வீட்டிலும் அரசு வேலை கிடைத்தால் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும் என்று பெரியவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். நீங்களும் அரசாங்க வேலைக்குத் தயாராகி வருகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது.
7th Pay Commission: WCR Apprentice 2021 Notification: மேற்கு மத்திய ரயில்வே (WCR) பல்வேறு துறைகளில் வர்த்தக பயிற்சிப் பதவிக்கு 7 வது மத்திய ஊதியக்குழு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.