இந்தியாவில் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தில் ஏ.டி.ஓ (ADO) பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். அதற்கான விண்ணப்பம் வெளியாகி உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவது இந்தியாவில் தான் தமிழகம் இருக்கிறதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் இன்று தெரிவித்துள்ளதன் படி விரைவில் புதுச்சேரி அரசு "தகவல் தொழில்நுட்ப பூங்கா" (IT Park) ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.
சென்னையில் சிபிசிஎல் என்ற நிறுவனத்தின் காலி பணியிடம் நிரப்ப ஆன்-லைன் பதிவு செய்யலாம். அதன் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.
பணி சார்ந்த இடங்களின் விபரம்
--------------------------
பொறியாளர் [ இராசயனத் ] : 15
பொறியாளர் [ எந்திரவியல் ] : 06
பொறியாளர் [ மின்பொருள் ] : 03
பொறியாளர் [ சிவில் ] : 01
பொறியாளர் [ உலோகம் ] : 02
IT & S அதிகாரி : 01
மனித வள அதிகாரி : 03
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.