Foods Rich in Iron: இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், உடலில் இரத்த ஓட்ட்டம் குறைந்து பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, உடலில் ஹீமோகுளோபின் போதுமான அளவு இருக்க வேண்டும்.
Hemoglobin Deficiency: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை (Anemia) என்ற நோய் ஏற்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் குறைபாடு, அதிக இரத்தப்போக்கு போன்ற பல காரணங்களாலும் இரத்த சோகை ஏற்படலாம்.
Fruits to Cure Hemoglobin Deficiency: நமது உடலில் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதில் ஹீமோகுளோபின் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் குறைபாடு சோர்வு, பலவீனம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
Health Tips In Tamil: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சீராக இருப்பதே உடல்நலனுக்கு நல்லது. அந்த வகையில், சிலருக்கு குறைவாக இருக்கும் ஹீமோகுளோபின் அளவை உயர்த்த அன்றாடம் சாப்பிட வேண்டிய பழங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
Facts About Blood : இரத்தம் தொடர்பான முக்கிய விஷயங்கள்.. உடலின் ரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஹீமோகுளோபின் என்ற புரதம் குறைவதால் இரத்தசோகை நோய் ஏற்படுகிறது.
Murungai Keerai For Health: முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றாலும் முருங்கைக்கீரை அனைத்திற்கு ராணியாக செயல்படுகிறது... முருங்கைக் கீரையின் மருத்துவ பலன்கள்
Risk Of Polycythemia: உடல் ஆரோக்கியத்திற்கு காரணமான ரத்த சிவப்பணுக்கள் குறைந்தால் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படும். ஆனால், இந்த ஹீமோகுளோபின் அளவு அதிகரித்தால் என்ன ஆகும்?
Juices For Red Blood Cells: இரத்த சோகை என்ற தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும். இரத்த சிவப்பணுக்கள் மிகவும் முக்கியமானவை, இது தான் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை விநியோகிக்க உதவுகிறது.
Moringa Leaves For Anemia: முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்டவை, ரத்த விருத்திக்கு உதவும் முருங்கைக்கீரை...
தலசீமியா இரத்தச் சிவப்பணுக்களின் முக்கியப் பகுதியான ஹீமோகுளோபினைக் குறைவாக உற்பத்தி செய்கிறது, இது இரத்த சோகையை ஏற்படுத்துகிறது. இரும்புச்சத்து குறைபாட்டின் போது, எலும்பு மஜ்ஜை சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க முடியாது. இதனால் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
Hemoglobin Enhancing Dry Fruits: ஹீமோகுளோபின் குறைபாடு உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும், அவற்றை சுலபமாக நீக்க ஒரே வழி, உலர் பழங்களை சாப்பிடுவது தான்... எந்த உலர்பழம் உடனடியாக ஹீமோகுளோபினை அதிகரிக்கும்/
பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் ஹீமோ குளோபின் குறைப்பாட்டை தடுப்பது எப்படி? பாலினத்துக்கு ஏற்ப எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Hemoglobin: பீட்ரூட் சாறு உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. இதை குடிப்பதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். ஆக்ஸிஜன் சப்ளையும் நன்றாக உள்ளது.
ஹீமோகுளோபின் என்பது உடலில் உள்ள சிவப்பு அணுக்களில் காணப்படும் புரதமாகும், இது உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது, அதே நேரத்தில், உடலில் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட்டால் நாம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
இரத்த சிவப்பணுக்களின் மிகவும் அவசியமான ஒரு அங்கமான ஹீமோகுளோபின் என்பது ஒரு புரதம். இது உடல் முழுவதும் உள்ள உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, ஆண்களுக்கு 14 – 18 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோய் ஏற்படுகிறது. சில காய்கறிகள் சாப்பிட்டால் உடலில் இரத்த சோகை என்பதே ஏற்படாது.
நமது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கையாகவே உணவுகளில் இரும்புச்சத்து இருக்குமாறு பார்த்து உண்டால் இரத்தசோகை ஏற்படாது. பல உணவுப் பொருட்களில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ள பலவிதமான உணவுகள் மலிவான விலையில் கிடைக்கின்றன.எனவே இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்கள் குறித்தும், அவற்றில் இருக்கும் சத்துக்கள் குறித்தும் இங்கு விரிவாக பாப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.