IRCTC Tour Package: IRCTC தென்னிந்திய பயணத் தொகுப்பின் கீழ் தென்னிந்தியாவின் பல கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பை பயணிகளுக்கு வழங்குகிறது. டூர் பேக்கேஜின் விலை மற்றும் தேதியை அறிந்து கொள்ளுங்கள்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 34 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன, இதன் காரணமாக பல வழிகளில் விமானக் கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
Vande Metro: மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி அளிக்கு செய்தியாக, இந்திய ரயில்வேயின் வந்தே மெட்ரோ, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரத் தயாராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் முதல் அதிவேக பிராந்திய ரயில் ரேபிட்எக்ஸ் (RapidX) ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (20 அக்டோபர் 2023) இரவு 11.15 மணிக்கு உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் தொடங்கி வைக்கிறார்.
IRCTC Train Tickets: பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட தங்கள் ரயில் டிக்கெட்டுகளை மற்றொரு பயணிக்கு எளிதாக மாற்றலாம். இந்திய ரயில்வே அதற்கான வழிகளை கூறி உள்ளது.
இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஓர் ரயில் சேவை. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தற்போது 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
IRCTC: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இரவில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
IRCTC Tour Package: மூன்று இரவும் நான்கு பகல்கள் கொண்ட இந்த பயணத்தில் நீங்கள் சென்னையில் இருந்து ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.