இந்திய ரயில்வே, பயனர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், ஒரு சூப்பர் ஆப்பை உருவாக்கி வருகிறது. இந்த ஆப், டிக்கெட் முன்பதிவு, ரயிலின் ஸ்டேட்டஸ், புகார்பதிவு, உணவு ஆர்டர் செய்தல் போன்ற பல சேவைகளை வழங்கும்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பயணிகளுக்கு பல்வேறு டூர் பேக்கேஜ்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த சுற்றுலாப் பேக்கேஜ்கள் மூலம், சுற்றுலாப் பயணிகள் ஆன்மீக மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கு, குறைந்த கட்டணத்தில் வசதியாக சென்று வரலாம். ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்களின் சிறந்த அம்சம் என்னவென்றால், சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் கிடைக்கும். இதனுடன், பயணிகளுக்கு வழிகாட்டி வசதியும் கிடைக்கும். பல டூர் பேக்கேஜ்களில், பயணிகளுக்கு பயணக் காப்பீடும் வழங்கப்படுகிறது.
ஏசி இல்லாத ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, சாமான்ய மக்களுக்கான இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் முற்றிலும் புதிய ரயிலாகும். அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், முன்பு வடிவமைப்பு கட்டத்தில் வந்தே சதாரண் என்று அழைக்கப்பட்டது. இது ஒரு புஷ்-புல் தொழில் நுட்பத்தினால் ஆன ரயிலாகும்.
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இந்திய ரயில்வே மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில், இந்திய ரயில்வே இந்த ஆண்டு செய்த சாதனைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கோவை - பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது.
2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு அதிக மூலதன ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது. ரயில்வே சொத்துக்களை மேம்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றிலும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
பல ரயில் பயணிகளின் டிக்கெட்டுகள் உறுதி ஆகாமல் அவர்களின் டிக்கெட்டுகள் RAC (Reservation Against Cancellation) பிரிவில் உறுதி செய்யப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், பயணிகளுக்கு சைடு லோயர் பெர்த் வழங்கப்படுகிறது.
Chenani to thoothukudi Train: 5 நாட்களுக்குப் பின் முத்துநகர் விரைவு ரயில் இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தது. இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
IRCTC Retiring Room Booking: தனிப்பட்ட வேலைக்காகவும், வியாபாரத்திற்காகவும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். இருப்பினும், பயணிகள் வேறு ரயிலில் செல்ல பல மணி நேரம் ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
ரயிலில் பயணம் செய்பவர் என்றால், ரயில்வேயின் விதிகளை பற்றி நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். இல்லையெனில், தகவல் தெரியாத நிலையில், செய்யக்கூடாத விஷயம் ஏதேனும் செய்தால், சிறைக்கு செல்ல நேரிடும்.
கன்பர்ம் டிக்கெட்டை பெற சில மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறோம், ஆனால் சில காரணங்களால் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியிருந்தால், முழுத் தொகையையும் பெற முடியுமா இல்லையா என்பது பலருக்கும் ஏற்படும் ஒரு பெரிய கேள்வி.
IRCTC Tour Package for Andaman and Nicobar: இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் அந்தமான் மற்றும் நிக்கோபருக்கு டூர் பேக்கேஜ்களை வழங்குகிறது.
காசி-தமிழ் சங்கமம் இரண்டாம் பதிப்பின் போது, ஆன்மீக மையங்களான வாரணாசி மற்றும் கன்னியாகுமரியை இணைக்கும் புதிய ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
IRCTC Tour Package: ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜின் கீழ், டீன் தாம் மற்றும் 6 ஜோதிர்லிங்கங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவீர்கள். இந்த பேக்கேஜ் டெல்லியில் இருந்து தொடங்கும்.
ரயில் பயணிகள் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு கன்பர்ம் டிக்கெட் எனப்படும் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய முடியாது என்பதை நீங்கள் பலரிடமிருந்து கேள்விப்பட்டிருக்க கூடும். இருப்பினும், ஐஆர்சிடிசியின் ரீஃபண்ட் விதி என்ன என்பது பலர் மனதில் இருக்கும் கேள்வி.
ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்காக ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வடிவமைப்பு மற்றும் தரநிலை ஆராய்ச்சி அமைப்பு இதர 3 மூன்று இந்திய நிறுவனங்களுடன் இணைந்து கவச் தானியங்கி அமைப்பு முறையை உருவாக்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.