BSNL 4G Towers: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொடை தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயத்திய நிலையில், பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். BSNL நிறுவனமும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.
BSNL 5G Service: தனியார் தொடை தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்கள் உயத்தியுள்ளதால், பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர். தினம் தினம் அதிக அளவிலான மக்கள் மிகவும் மலிவான ரீசார்ஜ் பிளான்களை வழங்கும் பிஎஸ்என்எல் சிம்மிற்கு போர்ட் செய்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sheikh Hasina: 76 வயதான பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக நாட்டை விட்டு தப்பித்து இந்தியாவிற்கு வந்துள்ளார்.
Ind vs SL 2nd ODI Match: இலங்கை ஸ்பின்னர் வாண்டர்சே சூழலில் மூன்று வருடங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வெற்றியை இலங்கை ருசித்துள்ளது.
சமீபத்தில் முகேஷ் அம்பானி நீதான் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டும் இல்ல உலகெங்கிலும் அதுதான் பேசு பொருளாக சில காலத்திற்கு இருந்தது. இன்னமும் கூட அதைப்பற்றி பேசப்பட்டு வருகிறது.
இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தபடியாக 40 ஆண்டுகள் கழித்து மற்றொரு இந்தியர் ஒருவர் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருக்கிறார். யார் இவர்? இந்த பயணம் குறித்த விவரங்கள் என்ன?
BSNL 5G Service: தனியார் தொடை தொடர்பு நிறுவனங்களின் கட்டண உயர்வு, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு, புத்துநீர் பெரும் வாய்ப்பை கொடுத்துள்ளது என்றால் மிகை இல்லை. மிகவும் மலிவான ரீசார்ஜ் பிளான்களை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி, அதிக அளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.
Poverty Eradication Vs Smartphone : 800 மில்லியன் மக்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர் என்றும், அதற்கு காரணம் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது....
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, கேதார்நாத் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
New FASTag Rules: FASTag-க்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகன விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Google Maps New feature: சமீப காலங்களாக கூகுள் மேப்ஸ் தவறான வழியைக் காட்டி பயணிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்திய சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் வெளியாகின.
Unhealthy Diet & Obesity: துரித கதியிலான வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்க வழக்கம் போன்ற காரணங்களால், இன்றைய இளம் தலைமுறையினரின் ஆரோக்கியம் கேள்விகுறியாகியுள்ளது.
Latest Car Launch From Audi : ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனம், இந்திய சந்தையில் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆடி க்யூ5 போல்ட் எடிஷன், ஆடம்பரமான ஆனால் பார்க்கவே மனதை கொள்ளைக் கொள்ளும் அழகான கார்....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.