ISRO EOS 08 Satellite Launch: புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இ.ஓ.எஸ்-08 (EOS 08) எனும் செயற்கைக்கோளை சிறியரக எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று காலை 9.17 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தபடியாக 40 ஆண்டுகள் கழித்து மற்றொரு இந்தியர் ஒருவர் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருக்கிறார். யார் இவர்? இந்த பயணம் குறித்த விவரங்கள் என்ன?
Gaganyaan Mission And ISRO: ககன்யான் திட்டத்தில் மனிதர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களையும் எடுத்து செல்வதற்கான ராக்கெட் இஞ்சின் சோதனை அபார வெற்றி...
Aditya L1 Reached Destination: சூரியனை நோக்கிய விண்வெளி ஆய்வு பயணத்தில் இந்தியாவின் இஸ்ரோவால் செலுத்தப்பட்ட ஆதித்யா L1 விண்கலம் அதன் இலக்கை இன்று அடைந்தது.
இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட PSLV C58 விண்கலத்தில் இருந்த 'எக்ஸ்போசாட்' செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி-58 விண்கலத்தின் 25 மணி நேர கவுண்டவுன் தொடங்கியதை அடுத்து, விண்கலத்தின் மாதிரியுடன் திருப்பதி கோவிலில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு செய்தனர்.
ISRO Aditya L1 Solar imaging: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அதன் ஆதித்யா L1 திட்டத்தில் உள்ள சோலார் உல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) கருவி மூலம் 200-400 நானோமீட்டர் அலைநீள வரம்பில் சூரியனின் முதல் முழு-வட்ட படங்களை வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளது.
ISRO Gaganyaan Mission: ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு மீண்டும் பூமிக்கு திரும்பிய ககன்யான் சோதனைக் கலன். சாதித்துக்காட்டிய இந்திய விஞ்ஞானிகள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.