நிலாவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றும், அதற்கான திறன் இந்தியாவிடம் இருக்கிறது என்றும் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பிரச்சினையால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மீண்டும் போர்டிங் பாஸ் கணினி மூலம் வழங்கும் பணி தொடங்கியது.
தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்கும் மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Richest Temples Of India : ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் கடவுளுக்கு சமர்ப்பிக்கும் காணிக்கைகளும், கொடுக்கும் நன்கொடைகளும் மிக அதிகமானவை... அருள் பாலிக்கும் கடவுளை பணக்காரராக்கும் பக்தர்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை தொடந்து ஹிமாச்சல், மேற்கு வங்கம் உட்பட 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது.
OPPO Reno 12 5G மற்றும் OPPO Reno 12 Pro 5G ஆகிய இரண்டு சூப்பர் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. ஸ்டைலான தோற்றம், மேம்பட்ட அம்சங்கள் கொண்ட இந்த மொபைல்கள் OPPO AI தொழில்நுட்ப ஆற்றலையும் கொண்டுள்ளன.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நிரந்தரமாக இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தங்கள் குழந்தைகளுடன் செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ChatGPT: இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் முதல், அலுவகத்தில் பணி புரிபவர்கள் வரை, வேலையை எளிதாக்கவும், தனது திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செயற்கை நுண்னறிவை பயன்படுத்துகின்றனர்.
Hathras Stampede Terrible Accident In Religious Gathering : 121 பேரை பலி வாங்கிய ஹத்ராஸ் மத கூட்டத்தில் பக்தி பரவசத்துடன் கூடியிருந்த மக்கள், உரையை முடித்துக் கொண்டு சாமியார் போலே பாபா சென்றதும், அவர் நடந்து சென்ற இடத்தில் இருந்து காலடி மண் எடுக்க முட்டி மோதிக் கொண்டு சென்றதால் தான் நெரிசல் ஏற்பட்டது என்றும் சம்பவ இடத்தில் இருந்த சிலர் கூறுகின்றனர்
Hathras Stampede Death Toll Increased To 116: உத்திர பிரதேசத்தில் ஹத்ராஸ் மத கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக உயர்ந்துவிட்டது! யார் இந்த சாமியார் விஸ்வ ஹரி போலே பாபா?
Hindenburg reply to Sebi's notice : அதானி குழுமத்தின் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்த ஹிட்டன்பர்க் மீதான செபியின் நோட்டீசும் எதிர்வினையும்...
நாம் அனைவரும் இரயில்களில் நிச்சயம் பயணித்திருப்போம். ரயில் சாமானியர்களின் முக்கிய போக்குவரத்தாக உள்ளது. அதே சமயத்தில், சில ஆடம்பர ரயில் சேவைகளும் வழங்கபடுகின்றன. அதில் பயணம் செய்வதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.