புதிய குற்றவியல் சட்டங்களில் சிலவற்றை வரவேற்பதாகவும், புதிய சட்டங்களில் உள்ள சில முன்னேற்றங்களைத் திருத்தங்களாக அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கலுக்கு மத்தியில் நாடு முழுவதும் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
நீதியை எட்டுவதற்கான சாமானிய மக்களின் பாதையில் எளிமையை ஏற்படுத்தும் நோக்கில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய சட்டங்களில் பல்வேறு புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஷெங்கன் பகுதியில் ஷெங்கன் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் அடங்கும். இதன் கீழ் ஒருவர் பாஸ்போர்ட், விசா அல்லது அடையாளச் சான்று இல்லாமல் எந்த ஷெங்கன் நாட்டிற்கும் பயணம் செய்யலாம்.
இந்திய ரயில்வேயின் மால்வா எக்ஸ்பிரஸில் டெல்லியில் இருந்து இந்தூருக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனது இருக்கையில் பயணித்த பெண்களின் பயணச் சாமான்கள் திருடப்பட்ட ஒரு பெண்ணுக்கு 1.08 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை முதல் குழு காஷ்மீரில் இருந்து புறப்பட்டது. ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க இந்தியாவில் உள்ள பல இடங்களில் இருந்தும், பக்தர்கள் அமர்நாத் செல்வது வழக்கம். 51 சக்தி பீடங்களில் ஒன்றான மகாமாயா சக்தி பீட உறைவிடமான அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
IRCTC Ladakh Package : லடாக் மற்றும் லே ஆகிய இடங்கள் நாட்டில் உள்ள அனைவரும் பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்று. லடாக் யூனியன் பிரதேசத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய பல அழகிய இடங்கள் உள்ளன. இங்கு நாடெங்கிலும் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
IMF On USCIRF Report On India: மத கண்காணிப்பு அமைப்பான USCIRF, இந்தியாவின் உலகளாவிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... பின்னணி என்ன?
இந்திய அணி T20 உலக கோப்பையில் சீட்டிங் செய்து வெற்றி பெற்றதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் இது குறித்து பார்க்கலாம்.
வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அதிவேக ரயில்களின் வேகத்தைக் குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
Indian Wedding Ceremoney Expenditure : இந்தியாவில் திருமணத்திற்காக மட்டும் ஆண்டுக்கு ₹10 லட்சம் கோடி செலவாகிறதாம்! திருமணத்திற்கு இந்தியர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கும் கணக்காக இருக்கிறது...
இளைஞர்கள் படித்து முடித்தவுடன் நல்ல வேலையில் சேர்ந்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்றால், வேலை வாய்ப்பு அதிக உள்ள, அதே சமயத்தில், நல்ல சம்பளம் கிடைக்கும் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.
Freebies And Budget 2024: அரசின் இலவச திட்டங்கள்: அரசின் இலவச திட்டங்களுக்கு வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறதா? நிபுணர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.