Economic Survey 2024: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார். அந்த வகையில், பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன என்பதை இதில் காணலாம்.
Karnataka News: சில ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை ஒரு நாளுக்கு 14 மணிநேரம் வேலை வாங்குவதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என கர்நாடக அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
UPSC Chairman Manoj Soni Resignation: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிக்கான தேர்வுகளை நடத்தும் இந்திய குடிமைப்பணி ஆணையத்தின் (UPSC) தலைவர் மனோஜ் சோனி இன்று திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
Chandigarh Dibrugarh Express Train Accident: உத்தர பிரதேசத்தில் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு சுமார் 5000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருந்தினர்கள் சிலருக்கு return gift ஆக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்ச் வழங்கப்பட்டதும் வைரலாகி வருகிறது. மொத்தம் எவ்வளவு செலவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி. விரிவாக காணலாம்.
Groom Died By Snake Bite: திருமணத்திற்கு புறப்பட்டபோது அவசரமாக பக்கத்தில் இருந்த புதரில் சிறுநீர் கழிக்க சென்றபோது, பாம்பு கடித்து மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
CISF அதிகாரியை பளார் என அறைந்த Spicejet பெண் ஊழியர் அனுராதா ராணி கைது செய்யப்பட்டுள்ளார். வாகன சோதனை கேட் வழியாக அவர் நுழைய முயன்றபோது தடுத்த அதிகாரியை அவர் அடித்துள்ளார். அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Anant Ambani Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் காதல் கதையில் தொடங்கி, அவர்கள் திருமணம் குறித்த தகவல்கள், அதில் பங்கேற்கும் பிரபலங்கள் உள்ளிட்ட பல விவரங்களை இதில் காணலாம்.
Uttar Pradesh news : உத்தரப்பிரதேசம் மீரட்டில் இளம் பெண் ஒருவர் கணவர் மற்றும் மாமனார் மீது அடுத்தடுத்து கொடுத்த புகார் பதறவைக்கிறது. இருவரும் சேர்ந்து நிர்வாண வீடியோக்கள் எடுப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
NEET Paper Leak Allegations: நீட் விவகாரம் முதலில் வெடித்த பீகாரின் பாட்னாவில் வினாத்தாள்கள் ஏதும் வெளியாகவில்லை என தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பாஜக எம்.பி. ஒருவர் கட்சித் தொண்டர்களுக்கு மது விருந்து கொடுத்த சம்பவம் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதன் விவரம் என்ன?
Kirti Chakra Award: மறைந்த ராணுவ கேப்டன் அன்ஷுமன் சிங்குக்கு வழங்கப்பட்ட கீர்த்தி சக்ரா விருதை அவர் சார்பில் அவரது மனைவி ஸ்மிருதி சிங், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து நேற்று பெற்றுக்கொண்டார்.
Bhole Baba Video Statement: ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் 121 பேர் உயிரிழந்த நிலையில், அந்த நிகழ்வை நடத்திய சாமியார் போலே பாபா முதல்முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.
கடல் மட்டத்திலிருந்து 12,756 அடி உயரத்தில் பனி லிங்கம்.. சிவன் ருத்ர தாண்டவம் ஆடிய தலம்.. அமர்நாத் கோவில் பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்களை இங்கு காணலாம்.
கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் தனது நீண்ட நாள் காதலியுடன் கைதாகியுள்ளார். இப்போது இந்த வழக்கில் பல திடுக்கிடும் திருப்பங்கள் அடுத்தடுத்து வெளியாகி ட்விஸ்ட் மேல் ட்ஸ்டாக அமைந்துள்ளது. என்ன தான் நடந்தது? கொலை செய்யப்பட்டவருக்கும் தர்ஷனுக்கும் என்ன சம்மந்தம்? காதலி கைதானது ஏன்?
Chandrababu Naidu: அமராவதி தான் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக இருக்கும் என்று அம்மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயடு உறுதி அளித்துள்ளார்.
PM Narendra Modi Cabinet Portfolio: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்று வரும் சூழலில், மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் குறித்த விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
PM Modi Sworn In Ceremony: ராஷ்டிரபதி பவனில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவின் போது, மேடைக்கு பின்புறும் இருந்த கட்டடத்தில் சிறுத்தை போன்ற தோற்றம் கொண்ட விலங்கு ஒன்று நடந்து செல்கிறது. அதன் வீடியோ தற்போது வைரலான நிலையில், அதுகுறித்து டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.