Onion Bomb Blast: ஆந்திராவில் வெங்காய குண்டு திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
LPG Cylinder Price Hike: நவம்பர் 1ஆம் தேதியான இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் சுமார் ரூ.61.50 உயர்ந்துள்ளது. இதன்மூலம், சென்னையில் இது ரூ.1,964.50 என்ற விலையில் விற்பனையாகும்.
Changes From November 1: வரும் நவம்பர் 1ஆம் தேதி அன்று கேஎஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் வரை பல்வேறு மாற்றங்கள் வர இருக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்.
Bizarre News: 15 நிமிடத்திற்கு உடலுறவு மேற்கொள்ள வேண்டும் என்றும் அதுவும் ஒரு இரவில் மூன்று முறை மேற்கொள்ள வேண்டும் என மனைவி கொடுமைப்படுத்தியதால் கணவர் விவாகரத்து கேட்டுள்ளார்.
பார்ப்பதற்கு நீதிபதி போல தெரியும் இவர்தான் குஜராத்தை சேர்ந்த போலி நீதிபதி மோரிஷ் சாமுவேல். இவர் 5 வருடமாக போலி நீதிமன்றம் நடத்திய நிலையில் எப்படி சிக்கினார் என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்
Bangalore Building Collapse: பெங்களூருவில் கனமழை காரணமாக கட்டுமான பணி நடந்துவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 14 பேர் மீட்கப்பட்டதாகவும், இன்னும் 5 பேர் அங்கு சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Delhi Explosion: டெல்லி சிஆர்பிஎஃப் பள்ளி அருகே மர்ம பொருள் வெடித்ததில் சுற்றுவட்டாரப்பகுதிகள் சற்று சேதம் அடைந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
99 Rupees Quarter Alcohol: தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் 99 ரூபாய்க்கு குவாட்டர் மதுபான பாட்டிலை சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு இம்மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரைத் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை செய்துள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார்.
Fresh Threat For Salman Khan: மாகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை சம்பவத்தை தொடர்ந்து, தற்போது நடிகர் சல்மான் கானுக்கு புதிய கொலை மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
Baba Siddique: மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரும், செல்வாக்கான பிரபலமாக அறியப்பட்டவருமான பாபா சித்திக்கை மூன்று பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொலை செய்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
Ratan Tata: பார்சி சமூக மக்களின் பாரம்பரிய வழக்கப்படி அல்லாமல், ரத்தன் டாடாவின் உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதன் காரணம் மற்றும் பின்னணி குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Haryana Assembly Election: ஹரியானாவில் களச்சூழல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்தாலும், அவற்றை முறியடித்து பாஜக வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்.
Jammu And Kashmir Election: ஜம்மு காஷ்மீரில் தற்போது காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருந்தாலும் தொங்கு சட்டப்பேரவை அமையவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் துணைநிலை ஆளுநர் நியமிக்கும் 5 நியமன எம்எல்ஏக்கள் மீது ஒட்டுமொத்த பார்வையும் குவிந்துள்ளது.
Ratan Tata Hospitalized: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அவை அத்தனையும் மறுத்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
இனி பசு மாடு தான் ராஜமாதா, மாட்டை பராமரிக்க தினமும் பணம்.. மாடுகளுக்காக அறிவிக்கப்பட்ட அதிரடி திட்டங்கள்.. மகாராஷ்டிரா ஆளும் அரசின் வியூகம் தேர்தலில் கை கொடுக்குமா முழுமையாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
அச்சு அசலாக எஸ்பிஐ வாங்கி போலவே கும்பல் ஒன்று போலி வங்கிகையை ஆரம்பித்து அதிர வைத்துள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்
National News Latest Updates: மகாராஷ்டிரா சட்டப்பேரவை துணை சபாநாயகர் தலைமை செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.