Supreme Court: திருப்பதி லட்டு விவகாரத்தில் முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு பத்திரிகைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் உச்ச நீதிமன்றம் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கேள்வி எழுப்பி உள்ளது.
Mallikarjun Kharge: ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசி வந்தபோது, திடீரென காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இங்கு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hathras Human Sacrifice: பள்ளி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும், மக்களிடையே பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் ஒரு மாணவனை பள்ளி உரிமையாளர் நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
National Latest Crime News: டெல்லியில் தனியாக வசித்த பெண்ணின் வாடகை வீட்டில் கேமராக்களை மறைத்துவைத்த வீட்டு உரிமையாளரின் மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Tirupati Laddu Controversy: திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி தெரிவித்த கருத்துக்கு ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் கார்த்தி பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
திருமலை பெருமாள் கோவிலில் சாந்தி ஹோமம் செய்யப்பட்டுவிட்டதால் அனைத்தும் தூய்மையாகிவிட்டதாக கோயிலின் தலைமை அர்ச்சகர் கிருஷ்ண சேஷாசல சுவாமி தெரிவித்துள்ளார்.
திருப்பதி வெங்கடாசலபதி கோயில் பிரசாதமான லட்டு தயாரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்புகள் சேர்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது லட்டு குறித்து புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
Badlapur Sexual Assault Accused Died: மும்பை அருகே இருக்கும் பத்லாபூர் நகரில் இரண்டு நான்கு வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளி, போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றபோது போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
Bangalore Girl Murder Case: 26 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.
Monkeypox In India: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு 2 ஆக உயர்ந்துள்ளது.
One Nation One Election: முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்பித்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Arvind Kejriwal Resigned As Delhi CM: டெல்லி துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில், அதிஷி மர்லினா புதிய ஆட்சியை அமைக்க உரிமை கோரினார்.
Atishi Marlena: டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லினாவை, ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். அதிஷி மர்லினா குறித்து இங்கு காணலாம்.
பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது தெலுங்கானா மாநிலம் சைபெராபாத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
Nipah Virus: கேரளா மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் தற்போது 24 வயது மாணவர் உயிரிழந்திருக்கும் நிலையில், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட அறிவிக்கப்பட்டது.
Maharatra Gas Leak: மகாராஷ்டிராவின் அம்பர்நாத் பகுதியில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் இருந்து இரசாயன வாயு கசிந்ததால், மொத்தம் நகரமும் காற்று மாசுப்பட்டு சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.