Nitish Kumar BJP Alliance: நிதீஷ் குமார் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும், அதில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேடியு தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரின் இந்த முடிவிற்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் இண்டி INDI Allianace கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் விலகி வருகின்றன.
Lok Sabha Polls 2024: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. 2024 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 13-0 என்ற கணக்கில் வெற்றி பெறும். நாட்டில் பஞ்சாப் ஹீரோவாக மாறும் என பலமுறை கூறியுள்ளேன் என்று பகவந்த் மான் கூறினார்.
CM Mamata Banerjee About INDIA Alliance: காங்கிரஸ் உடன் கூட்டு இல்லை என திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
INDIA Alliance News: INDIA கூட்டணியின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையால், காங்கிரஸ் கட்சி பலத்த இழப்பை சந்தித்து வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண அக்கட்சி என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் காணலாம்.
INDIA Alliance News: மக்களவைத் தேர்தல் 2024க்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக எதிர்க்கட்சியான ஐ.என்.டி.ஐ.ஏ.ஐ., கூட்டணியில் விரிசல் ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
Lok Sabha Elections 2024: வரவிருக்கும் 2024 தேர்தலில் தோராயமாக 290 இடங்களில் தனியாக போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல். நாளை கூட்டணிக்கான சீட் பகிர்வு பார்முலா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் ஒப்படைக்கப்படும்
2023 Elections Rewind: இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்கள், இந்த ஆண்டு தேர்தலுக்கு கட்டியம் கூறின.
INDIA Alliance Meeting In Delhi: நாளை டெல்லியில் எதிர்கட்சிகளின் "இந்தியா கூட்டணி"யின் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிகின்றன. அதுக்குறித்து பார்ப்போம்.
INDIA Alliance Meeting Postponed: பல முக்கிய தலைவர்கள் டிசம்பர் 6 ம் தேதி கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாததால், இந்தியா கூட்டணி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
Lok Sabha Election 2024: இந்த ஐந்து மாநில தேர்தல் அரையிறுதி வெற்றி, 2024 லோக்சபா தேர்தலிலும் தொடருமா? பாஜகவுக்கு சாதகமாக இருக்குமா? இல்லை இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்குமா? அனைத்து கேள்விகளுக்கும் விடை காண்போம்.
INDIA Alliance Meeting: இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு மூன்று முக்கியத் தலைவர்கள் வராததால், அனைவரின் கவனம் அவர்கள் மீது விழுந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்தியக் கூட்டணி கூட்டத்திற்கு 28 கட்சிகளையும் அழைத்திருந்தார்.
Five State Assembly Elections Result 2023: இந்தியா கூட்டணிக்கு இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் ஏன் முக்கியம்? காங்கிரஸ் வெற்றி பெற்றால், இந்தியா கூட்டணியில் ஆதிக்கம் செலுத்துமா? அடுத்து இந்திய அரசியலில் என்ன நடக்கும்? பார்ப்போம்.
தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Udhayanidhi Stalin News: காலில் விழுந்து தவழந்து வந்தவர் அல்ல.. உழைத்து படிபடியாக முன்னேறியவர் தலைவர் மு.க.ஸ்டாலின். நமது முதல்வர் செயல்படுத்திய திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும் -இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.