''திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்'': செல்லூர் ராஜு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: செல்லூர் ராஜூ

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைப் போல் ஏன் மாநிலப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Trending News