திருப்பதி கோவில் கூட்ட நெரிசலால் பல அப்பாவி உயிர்கள் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்ட நெரிசலின் புகைப்படங்களும், கடுமையாக காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற அங்கிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் எடுத்த முயற்சிகளின் சில வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.