Health Benefits of Green Tomato: தக்காளி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது சிவப்பு நிற தக்காளி. தக்காளிக்காய் என்னும் பச்சை தக்காளி, சிவப்பு தக்காளியை விட அதிக நன்மை தரக்கூடியது என்று அறிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
நம்மில் பலர், பசும்பால் எருமை பால் ஆகியவற்றை நிச்சயம் அருந்திருப்போம்.. ஆட்டுப்பாலை கூட சிலர் குடித்து இருப்பார்கள். ஆனால் ஒட்டகப் பால் பற்றி அறிந்திருக்கிறீர்களா...!
Spinach Juice Health Benefits: பசலைக் கீரை டயட் பிரியர்களின் விருப்பமான கீரையாகும். இதில் கிடைக்கும் எண்ணற்ற சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன. அவ்வாறு பசலைக்கீரையை ஜூஸாக் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன பார்க்கலாம்.
Medicinal properties of Ginger: இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவில் விளைவிக்கப்படும் பொருளான இஞ்சி, சமையலில் மட்டுமல்லாது, மருத்துவ சிகிச்சையிலும் முக்கிய பொருளாக பயன்பட்டு வருகிறது.
Health Benefits of Amla: நெல்லிக்காய் பல நோய்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது. இந்த பழம் ஒரு சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இது நமது உடலில் பல பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
இரவு உணவிற்குப் பிறகு வெல்லத்தை உட்கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் மிகவும் நன்மை பயக்கும். இதை உண்பதால் ஏற்படும் நன்மைகளை விரிவாக தெரிந்து கொள்வோம்.
குளிர்காலத்தில் வெல்லம் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். இதனால், இருமல், சளி போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். இதில் நுரையீரலை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது.
Health Tips: பூண்டு வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாக உள்ளது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் பூண்டில் உள்ளன.
Nutritious Star gooseberry: நெல்லிக்காய் என்றால் அனைவருக்கும் பெருநெல்லிக்காயைப் பற்றித் தான் தெரியும். ஆனால், அதிக சுவையுடன் இருக்கும் அருநெல்லியின் சுவை மட்டுமல்ல நோய் தீர்க்கும் பண்புகளும் அபாரம்
Sweet Potato For Weight Loss: உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மட்டுமல்ல, உடல் எடையை பராமரிக்கவும், குறைக்கவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலை நோய்களில் இருந்து காக்கிறது. உடலுக்கு கவசமாக இருக்கும் இந்த சக்திக்கு பலர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் சில உணவுகளை பற்றி அறிந்து கொண்டால், அதனை தவிர்ப்பதன் உங்களை நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
Health Tips: தனித்துவமான சில பச்சை இலை வகைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.
குளிர்காலத்தில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடுவது உடலை சூடாக வைத்திருப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.
Oil Pulling With Coconut Oil: ஆயில் புல்லிங் சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10 நிமிடம் கொப்பளித்து விட்டு வாயை சுத்தம் செய்தால் போதும்.
SPICES FOR VIRAL INFECTIONS: மாறிவரும் பருவத்தில் வைரஸ் தொற்று அபாயம் அதிகரிக்கிறது. கவனக்குறைவாக இருந்தால் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் சளி அபாயம் அதிகரிக்கும்
முளை கட்டிய தானியங்களை பச்சையாக சாப்பிடுவதால், ஆரோக்கிய நன்மைகள் முழுவதுமாக பெற முடியாது என்கின்றனர் சில நிபுணர்கள். அதே நேரம் சில நேரங்களில் வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.