Team India: இந்திய அணி 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மொத்தம் 5 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அந்த வகையில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
IND vs AFG: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அஸ்வினுக்கு பதில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டதற்கு மூத்த வீரர்கள் தரப்பிலும், சமூக வலைதளங்களிலும் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதுகுறித்து இங்கு காண்போம்.
PAK vs SL: இலங்கை அணிக்கு எதிரான 345 ரன்கள் என்ற கடின இலக்கை 10 பந்துகள் மீதம் வைத்து பாகிஸ்தான் எட்டியது, உலகக் கோப்பை சேஸிங்கில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ICC World Cup 2023: இந்திய அணிக்கு எதிராக விளையாடும்போது பாகிஸ்தான் வீரர்கள் பயப்படுகிறார்கள் என்றும் தங்களின் பரிந்துரைகள் பலிக்காது என்றும் அந்த அணியின் மூத்த வீரர் மொயின் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
ICC World Cup 2023, Spinners: வரும் 2023 உலகக் கோப்பை தொடரையே ஆட்டுவிக்க இருக்கும் சிறந்த 5 சுழற்பந்துவீச்சாளர்களையும், அவர்கள் குறித்தும் இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
India vs Australia: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்த இரண்டு வீரர்களுக்கு ஓய்வளிக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ICC World Cup 2023: இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில், சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய அணிக்கு பெரும் தடையாக இருக்கும் 3 முக்கிய அணிகள் குறித்து இங்கு காணலாம்.
Bumrah As Vice Captain: இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என எதிர்பார்க்ப்பட்ட நிலையில், பும்ரா அவருக்கு கடும் போட்டியை அளிப்பார் என கூறப்படுகிறது.
நவராத்திரி கொண்டாட்டம் நடைபெற உள்ளதால் வரும் ஐசிசி உலகக்கோப்பை தொடரில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி அகமதாபாத்தில் வரும் அக். 15ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அக். 14ஆம் தேதிக்கு மாற்ற பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
ICC ODI World Cup 2023: ஐசிசி உலக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்றில் முதலிரண்டு இடங்களை பிடித்து, இலங்கை, நெதர்லாந்து பிரதான சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து, அப்டேட் செய்யப்பட்ட இந்திய அணியின் போட்டி அட்டவணையை இதில் காணலாம்.
West Indies Out Of World Cup 2023: இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி, இந்தியாவில் நடைபெற உள்ள வரும் உலகக்கோப்பை தொடருக்கே தகுதிபெறவில்லை.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் கோல்ஸ் குடும்ப உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டி தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்திற்கு பாகிஸ்தான் தகுதி பெற வேண்டுமெனில் ஒரு மிகப்பெரிய தியாகத்தை வங்கதேச அணி செய்ய வேண்டியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.