AC Side Effects: நாள் முழுவதும் நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனை எப்படி தவிர்க்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய உணவுகளில் தேங்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மழைக்காலத்தில் தேங்காய் சாப்பிடலாமா? யார் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போது மழைக்காலத்திலும் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே சில எளிய வழிகளை பின்பற்றலாம். என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
உப்பு நீரின் நன்மைகள்: இவை உடலுக்கு ஈரப்பதத்தை சேர்ப்பதன் மூலமும், சருமம் சரியான சமநிலையில் இருப்பதை உறுதி செய்வதன் மூலமும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
Uric Acid Level: வெயில் காலத்தில் யூரிக் ஆசிட் நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றாலும், ஏற்கனவே இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
நீரிழிவு சிகிச்சை இருப்பவர்கள்உணவு, உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் மருந்துகள் கவனம் செலுத்தும் அதேவேளையில் தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது கோடை காலத்தில் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. பல மாநிலங்களில் வெப்பம் 45 டிகிரிக்கு அதிகமாக உள்ளது. இதனால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வருவது இயல்புதான். இருப்பினும், இயல்பைவிட அளவுக்கு அதிகமாக வியர்வை வந்தால் அதனை தடுக்க செய்ய வேண்டிய 5 விஷயங்களை இங்கு காணலாம்.
பலருக்கு காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். இதனால் உடலில் பல்வேறு நன்மைகளும் ஏற்படுகிறது. எவ்வளளவு தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லது? இதோ டிப்ஸ்!
வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு நன்மை பயக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட பரிந்துரைக்கப்படும் ஏழு பழங்கள் இங்கே பார்க்கலாம்.
Morning Headache: தினமும் காலையில் மிகுந்த தலைவலியுடனே உங்கள் நாள் தொடங்குகிறதா, இதனால் நீங்கள் நீண்ட நாளாக அவதிப்படுகிறீர்களா? இது எதனால் வருகிறது, இதிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி என்பது குறித்து இதில் காணலாம்.
முகப்பரு மற்றும் வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட இதை முயற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். எனவே முகப்பரு மற்றும் பிரேக்அவுட் பிரச்சனையிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
கோடை வெப்பத்தில் ஏற்படும் சூடு உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு விதையாக அமைந்துவிடுகிறது. இதற்கு துளசி இன செடியில் இருந்து கிடைக்கும் சப்ஜா விதைகளை சாப்பிட்டால் தீர்வை பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.