தற்போது மழைக்காலத்திலும் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே சில எளிய வழிகளை பின்பற்றலாம். என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Hajj pilgrims death : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது செளதி அரேபியாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பத்தால் 98 இந்தியர்கள் இறந்துவிட்டதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
Car AC Side Effects: காரில் அமர்ந்தவுடன் ஏசியை ஆன் செய்வது நல்லதா? இல்லையா? என்று பலருக்கும் குழப்பம் உள்ளது. இதனை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Viral Video: உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மின்துறை அதிகாரிகள் அதிக வெப்பத்தில் இருந்து டிரான்ஸ்பார்மர்களை பாதுகாக்க அதன் மீது தண்ணீர் ஊற்றி உள்ளனர்.
தற்போது கோடை காலத்தில் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. பல மாநிலங்களில் வெப்பம் 45 டிகிரிக்கு அதிகமாக உள்ளது. இதனால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Heat Wave in Karur: கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி, 157 ஊராட்சிகளில் 5000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த நிரந்தர அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
Tamilnadu Summer Heat Wave: சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தமிழகத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Mali Heatwave: இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் வெப்பம் அதிகரித்து வருகிறது. ஆனால் ஆப்பிரிக்காவின் மாலியில் ஏற்பட்டுள்ள வெப்பம் வரலாறு படைத்துள்ளது. சாதனை அளவை எட்டியுள்ள வெப்ப அலை காரணமாக, மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
யானை போன்ற பெரிய உயிரினங்களுக்கு தண்ணீர் தொட்டிகளை அமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வனத்துறை குரங்குளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Heat Wave in Asia: தற்போது ஆசியா முழுவதும் கடும் வெப்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது. கொளுத்தும் வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலரது வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
India Weather Forecast: இந்தியாவில் தற்போது வெப்பம் நிலவி வருவதாகவும், அடுத்த 4-5 நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் தெரிவித்தார்.
வளிமண்டலத்தில் காற்று சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் 2 நாட்களுக்குப் பிறகு, வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.