Kolkata Rape And Murder Case: கொல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இளநிலை மருத்துவக் கலந்தாய்வை நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளை அதிகம் கொடுக்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகம் பல பெற்றோர்களுக்கு உள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. தற்போது வந்துள்ள AI தொழில்நுட்பம் பலரது வேலைக்கு ஆப்பு வைத்துள்ளது. AI வந்தாலும் இந்த வேலை பார்ப்பவர்களுக்கு பாதிப்பு இருக்காது.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரு மருத்துவர்களிடம் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், 3 சிறுவர்களுக்கு இதயத்தில் இருந்த ஓட்டையை எவ்வித அறுவை சிகிச்சையும் இல்லாமல் ஆஞ்சியோகிராம் மூலம் அடைத்து சாதனை படைத்துள்ளனர்.
7th Pay Commission: 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கணக்கில் இருந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை அளவைப் பெறுவார்கள் என மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.
தவறான சிகிச்சையால் 3 ஆண்டுகளாக கோமா நிலையில் தவிக்கும் இளைஞருக்கு, உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கண்கலங்கி நிற்கின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் மல்டிபில் சிகிளீரோசிஸ் நோய் மக்களிடம் பரவலாக காணப்படுகிறது, தமிழக அரசு இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.