பிரியாவுக்கு என்ன நடந்தது? - டீன் விளக்கம்

கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் டீன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தெரிவித்தார்.

Trending News