Worship Of Kalabhairavar : காக்கும் கடவுள் விஷ்ணு, கர்மங்களை அழிக்கும் கடவுள் சிவன் என்று சொன்னாலும், சிவனின் காலபைரவர் ஸ்வரூபம் நம்மை காக்கும் என்பது நம்பிக்கை.
Sri Chakra Worship : ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமான ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள மையப்புள்ளியில் அரூப வடிவில், நடுநாயகமாக பார்வதி தேவி அமர்ந்திருக்கிறாள். சக்தியை மந்திர ஒலியினால் பூஜிக்கும் இடங்களில் ஸ்ரீசக்கரம் இருக்கும்
9 Planets And 27 Stars : அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள் உள்ளன. பூமியை சுற்றி சந்திரன் செல்லும் பாதையில் எந்த நட்சத்திரம் உள்ளதோ அதுதான் அன்றைய நட்சத்திரம் ஆகும்.
மனித உடல் பூமியின் காந்தப்புலத்தால் பாதிக்கப்படுகிறது என்பது விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. பண்டைய காலங்களிலிருந்து, மனிதன் மகிழ்ச்சியாக, செழிப்பாக மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான பல வழிகாட்டுதல்கள் ஆன்மீக நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
Navagraha Positions : நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துகொள்வதில்லை? என்ற கேள்விக்கு பல பதில்கள் இருந்தாலும், ஒரு கோவிலில் மட்டும் ஒன்பது கிரகங்களும் ஒரே திசையைப் பார்த்து அமர்ந்திருக்கின்றன...
நிர்ஜல ஏகாதசி விரதத்தை அனுசரிப்பவர்களுக்குச் சகல பாவங்களும் நீங்கி புண்ணிய பலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. வைகாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என சிறப்பை பெறுகிறது. பீமன் அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் பீம விரதம் என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.
Types Of Ayush Homams : இந்து கலாசாரத்தில் ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை பலவித சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று வீட்டில் யாகம் வளர்த்தி செய்யும் ஆயுஷ் ஹோமம் ஆகும்.
Friday Worship For Wealthy Life: வெள்ளிக்கிழமை தமிழர்களின் வாழ்வில் மங்களகரமான நாள். இந்த நாளில் அன்னை வழிபாடு முக்கியமானது. செல்வங்களை அள்ளி தரும் சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமையில் செய்யும் வழிபாடுகள் பணத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
Reciting Gayatri Mantra: காயத்ரி மந்திரத்தை மகாமந்திரம் என்று அழைப்பதற்கான காரணம் தீவிர ஆன்மீகத்தில் இல்லாதவங்களும் மனதில் அமைதியையும் இறைவனை சுலபமாக நெருங்குவதற்காகவும் தான்...
OM Mantra: மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம் எனும் மந்திரமாகும். இந்த மந்திரத்துக்கு ‘பிரணவ மந்திரம்’ என்ற பெயரும் உண்டு. ஓம் எனும் மந்திரம் பிரபஞ்ச மந்திரமாகவும் திகழ்கிறது.
Lord Kaal Bhairav Ashtami: சிவபெருமானின் ஒரு வடிவமான பைரவருக்கு உரிய நாள் அஷ்டமி தினம். இது தேய்பிறை அஷ்டமி நாளன்று அனுசரிக்கப்படுகிறது. காலபைரவரின் வாகனம் நாய்...
Adi Saiva Sivacharya Federation demands: ஆகம முறைப்படியான கோவில்களில் தொன்று தொட்டு நடைபெற்று வரக்கூடிய எந்த சம்பிரதாயங்களையும் தமிழக அரசும் அறநிலையத் துறையும் மாற்றம் செய்யக்கூடாது என சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்....
Sun Transit Names Of Lord Surya: ஆண்டுகள் 60 என்றும் பஞ்சாங்கத்தின்படி தமிழ் ஆண்டுகளுக்கு 60 பெயர்களும் உண்டு. இந்த ஆண்டு சித்திரை மாதம் தொடங்கியது குரோதி ஆண்டு.
Somvar Pradosham Fasting: அண்டத்தைக் காக்க கண்டத்தில் நஞ்சை தக்கவைத்து நீலகண்டனாய் திகழும் சிவனைப் போற்றும் சோமவார பிரதோஷமும், அன்று இருக்கும் விரதமும் மிகவும் சக்தி வாய்ந்தது
Astro Remedies For Wealthy Life: சித்தர்களால் தங்கபஸ்பம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிற செம்பருத்தி பூ, பல்வேறு மருத்துவ குணம் கொண்டது மட்டுமல்ல வாஸ்து சாஸ்திரப்படி செல்வ வளத்தை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்யா மகாநதி கரையில் அமைந்துள்ள கெங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் புகழ்பெற்ற இத் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.