Lakshmi Ganapathy Blessings: சிவபார்வதி மைந்தன் கணபதியின் தாள் வணங்கினால் அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வையும் உங்கள் மேல் விழும். அதிலும், விநாயகர் சதுர்த்தியின் பத்து நாட்களிலும் லட்சுமி கடாட்சத்தை பெற செய்ய வேண்டியவை இவை...
Lord ganesh Birthday : விநாயக சதுர்த்தி வழிபாடு மங்களகரமான யோகங்களை உண்டாக்கும். ஆனால், விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு, விநாயகரை வீட்டில் வைத்துக் கொள்ளாமல், நீரில் கரைத்து விடுவது ஏன் என்று தெரியுமா?
Vinayagar Chaturthi 2024: பிள்ளையாரை மனம் உருகி வழிபடும்போது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சி நிம்மதி ஆகியவை நிலைத்திருக்கும். துன்பங்கள் விலகி இன்பங்கள் வாழ்க்கையில் வந்து சேர, சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டாலே போதும்.
Navagrahams Transits Reality : ஜோதிடக் கலையின் அடிப்படையான கோள்களான நவக்கிரகங்கள், தங்கள் இயக்கத்தின்போது ராசி, நட்சத்திரம் என பல்வேறு மாறுதல்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் ராசிபலன்கள் கணிக்கப்படுகின்றன
Jhanmastami 2024: குட்டிக் கண்ணனின் பிறந்தநாள் ஜென்மாஷ்டமி விமரிசையாகக் கொண்டாடப்படுவதைப் போல அவரின் அண்ணன் பலராமரின் பிறந்தநாளும் இந்தியாவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமிக்கு முதல் நாள் பலராம அஷ்டமி கொண்டாடப்படுகிறது
Flesh Eating Aghori : தொன்மை வாய்ந்த இந்திய கலாச்சாரத்தில் முனிவர்கள் மற்றும் துறவிகள் சாதுக்களாக சாத்வீக உணவுகளை உண்டு வாழ்கின்றனர். இவர்களைப் போலவே சிவனின் அடியார்களாக மாறிய அகோரிகளின் சமூகத்தைப் பார்த்தால் பலரும் பயப்படுகின்றனர்...
Female Naga Sadhus : ஆண் நாக சாதுவைப் போலவே பெண் நாக சாதுக்களும் உண்டு. ஒரு பெண் நாக சாதுவாக மாற மிகவும் கடினமான விதிகளை பின்பற்ற வேண்டும். பெண் நாக சாதுக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
Aadi Month Mangala Gowri Vratham : ஆடி மாதம் முழுவதுமே சிறப்பானவை, இந்து மதத்தில் சிவனுக்கும் அன்னை பார்வதிக்கும் உகந்த ஆடி மாதத்தில் நோற்கும் மங்கல கெளரி நோன்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது...
Lord Shiva & Rudraksha : இந்து மதத்தில் ருத்ராட்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ருத்ராட்சம் அணியாமல் மந்திரம் சொல்லும்போது கிடைக்கும் பலனைவிட, ருத்ராட்சத்தை அணிந்து சொல்லும் மந்திரத்திற்கான பலன் நூறு மடங்கு அதிகம் ஆகும்...
Interesting Facts About Naga Sadhus : நாக சாதுக்களின் வாழ்க்கை முறை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது... கட்டுப்பாட்டை கடந்தால் தண்டனையும் கடுமையானதாக இருக்கும்...
Worship Of Kaaval Deivangal : பக்தர்களின் குறை தீர்க்கும் தெய்வங்கள், காவல் தெய்வங்களை வழிபடும் ஆடி மாத ஆன்மீகம்... ஆடியில் பிரபலமான காவல் தெய்வங்கள் வழிபாடு...
Invasions of Jagannath Temple : பூரி கோவிலில் ஜெகந்நாதரின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்கள்! 17 முறை படையெடுத்தும் அழியாத செல்வப் புதையலைக் கொண்ட ஒடிசா கோவில் வரலாறு!
கணபதியை வணங்கினால் காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும். விக்ன விநாயகரை வணங்க வினைகள் எதுவும் நெருங்காது. விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு பெற்ற சந்தோஷமாக வாழலாம் என்பது நம்பிக்கை.
Chaturmas Sleep Of Lord Vishnu 2024 : இன்று முதல் தொடங்கும் சதுர்மாதத்தில் ஸ்ரீ விஷ்ணு உறக்க நிலைக்கு செல்கிறார். ஆடி மாதம் தொடங்கி, கார்த்திகை மாதம் வரை ஸ்ரீஹரி யோக நித்திரையில் சயனம் கொண்டிருப்பார்
திங்கட்கிழமைகளில் செய்யும் சில பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் இன்னல்களை போக்கி நிம்மதியைக் கொடுக்கும். கை வைக்கும் காரியம் அனைத்தும் வெற்றியைத் தருவதோடு, அகால மரண அபாயம் நீங்கும் என்பது ஐதீகம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.