வன்னிமரத்து இலை தங்கத்துக்கு ஒப்பானது என்பதற்கு புராணங்களில் ஆதாரங்கள் உள்ளன. இந்த மரத்தை வணங்கி வழிபட்டால் தேர்வில், வழக்குகளில், வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம் என்பது நிச்சயம்.
ருத்ராட்சம் அணிவது இந்து மதத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதன் மூலம் ஒருவரின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் நிலைத்து இருக்கும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் மாத பூஜைக்காக நடை மலையாளம் மாதம் முதல் நாள் திறக்கப்பட்டு 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கேதார்நாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பனிப்பொழிவு காரணமாக பனி மூட்டத்தில் மூழ்கியுள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் வானிலை சீரடைந்த பிறகு யாத்திரை மீண்டும் தொடங்கியது.
பங்குனி மாதத்தில் பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் சிறப்பான நாள் பங்குனி உத்திரம் ஆகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப் பெரியதாக இருக்கும்.
Astro Remedies: ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால், நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம் பெறுவதோடு, அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் பகவான் விஷ்ணு அருள்புரிவார். இதனால் நிதிச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலும் போக்குவரத்தும் அதிகமாக காணப்படும்.
துளசி செடியை போல, வன்னி மரச் செடி இருக்கும் வீட்டில், எப்போதும் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும்.பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது இந்த வன்னி மரம். அதோடு, தெய்வீகத் தன்மைகள் நிறைந்தது வன்னி மரம்.
ஜோதிட சாஸ்திரத்தில் நீதி கடவுளாக இருப்பவர் சனி பகவான். நல்லது மற்றும் கெட்டது என எதுவாக இருந்தாலும் சனி பகவானிடம் இருந்து இரட்டிப்பு அருள் கிடைக்கும். உங்களின் சிந்தனை செயல்களின் வெளிப்பாட்டில் இருந்தே சனி பகவானின் அருள் பார்வையும் கிடைக்கும்.
சீதளா அஷ்டமியின் விரதம் மற்றும் வழிபாடு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பங்குனி மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் அதன் வழிபாடு ஒரு நாள் முன்னதாக சப்தமி திதியில் இருந்தே தொடங்குகிறது.
மாசி மகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அணைக்கரை வடவார் தலைப்பில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு வந்த திரளான மக்கள் ஆடை மாற்ற இடம் இல்லாமல் அவதிப்பட்டனர். மறந்த திதியை மகத்தில் கொடுப்பது ஐதீகம். இதில் மாசி மாதம் வரும் மகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாசி மகத்தை முன்னிட்டு மூன்று மாவட்டங்கள் சந்திக்கும் இடமாக உள்ளது அணைக்கரை. இங்கு அரியலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.