குலதெய்வ வழிபாடு குறித்து பொய் தகவல்... ஆளுநர் மாளிகை காட்டம்!

குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டுமென ஆளுநர் ரவி கூறியதாக வந்த செய்தி போலியானது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Trending News