Cumin Seeds Health Tips: நாம் தினமும் பயன்படுத்தும் மசாலா பொருட்களில் ஒன்று தான் சீரகம். இந்த சீரகம் உணவின் சுவையை அதிகரிப்பதுடன் பல வித ஆரோக்கிய நன்மைகளும் கொண்டுள்ளது.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு பல கடுமையான நோய்களை ஏற்படுத்தக் கூடும். இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்கப்படவில்லை என்றால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற நோய்கள் வரும் ஆபத்து உள்ளது. எனவே, கொலஸ்ட்ராலை குறைக்க வீட்டில் செய்யக்கூடிய பின்வரும் பானங்களை குடியுங்கள்.
Foods For Cholesterol: கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை முற்றிலுமாக நாம் தவிர்த்து விடக்கூடாது. உடலுக்கு ஆரோக்கியமான உயர் அடர்த்தி கொழுப்புப்புரதங்கள் தேவை இல்லையெனில் வைட்டமின் டி உற்பத்தி நின்றுவிடும். இதற்கு, ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
Warning Symptoms of High Cholesterol: இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக இரத்தம் இதயத்தை அடைய கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
Cholesterol Control Tips: நாம் உட்கொள்ளும் பலவித உணவு வகைகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. உடலில் கொழுப்பின் அளவும் அதிகமானால் இதய ஆரோக்கியம் உட்பட உடலின் பல முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, பல அறிகுறிகள் காணப்படுகின்றன, அவற்றில் சில இரவில் தோன்றத் தொடங்கும். இரவில் கை மற்றும் விரல்களில் காணப்படும் அசாதாரண அறிகுறிகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
Cholesterol Control With Vitamin B12 Foods Tips in Tamil : High Cholesterol பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக இதயத்தில் தாக்கம் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமாக இருக்க உடலில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும்.
Chutney for Bad Cholesterol: இந்த பச்சை பழ சட்னியை தொடர்ந்து உட்கொள்வது உடலில் அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாருங்கள், இந்த சட்னியை எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
High Cholesterol: கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பல உணவுப் பொருட்கள் உள்ளன. ஆனால் இந்த கெட்ட கொழுப்பைக் குறைக்கும் சில சமையலறை மசாலாப் பொருட்களும் பயன் தரும் என்று உங்களுக்கு தெரியுமா??
Cholesterol Control Tips: உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். நாம் உட்கொள்ளும் பலவித உணவு வகைகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.
Drinks To Lower Cholesterol Level : உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் பல நோய்கள் ஏற்படக் கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில பானங்களை குடித்து வந்தால் இதற்கான தீர்வை அசால்டாக பெறலாம்.
Vegetables To Control Cholesterol: உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த, சில காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாருங்கள், அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Cholesterol Control Tips: நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் அது பல வித பிரச்சனைகளை ஏற்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் பொழுது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகின்றது.
கொலஸ்ட்ரால் அளவு சாதாரண வரம்புகளை விட அதிகரிக்கும் போது, இதய நோய்கள் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சில அறிகுறிகள் மூலம் அதிக கொலஸ்ட்ராலை கண்டுபிடிக்கலாம்.
Cooking Oil To Control High Cholesterol: இரத்த நாளங்களில் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க எந்தெந்த எண்ணெயை நாம் சமையலுக்கு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
உங்களுக்கும் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறதா? அப்போ இதில் இருந்து ஒரேடியாக விடுப்பட வேண்டுமானால் உடனடியாக இந்த 5 ஆயுர்வேத மூலிகைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.