கோடை கால பழமான தர்பூசணி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும். ஆனால் தர்பூசணியை சரியான முறையில் சாப்பிடவில்லை என்றால் நன்மைகளுக்கு பதிலாக உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.
Eye Care Tips : வெயில் காலம் வந்துவிட்டாலே அதனுடன் சேர்ந்த இல்லாத பொல்லாத நோய் பாதிப்புகள் வருவது சகஜமாகி விட்டது. இந்த சம்மர் சீசனில், பலருக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகளும் வரலாம். அதை தடுப்பது எப்படி? இங்கு பார்ப்போம்.
Home Remedies To Remove Sun Tan: கோடை காலம் தொடங்கியவுடன், சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். கடுமையான சூரிய ஒளியில் வெளியே செல்வதால் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று சன் டேனிங்...
Reasons To Start Your Day With Lemon Water: ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க எலுமிச்சை என்ற ஒற்றைப் பழமே போதும்... அதிலும் காலையில் வேறு எதுவும் சாப்பிடுவதற்குக் முன்னதாக வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது
Health Benefits Of Sugarcane Juice: கரும்புச் சாறு கோடை காலத்தில் பலராலும் விரும்பிக்கூடிய பானமாகும். விலை மிலவென்றாலும் ஆரோக்கியத்தில் சிறந்தது. அந்த வகையில், இந்த கோடையில் கரும்புச் சாற்றை குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இதில் தெரிந்துகொள்ளலாம்.
கோடைக் காலத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வரும் சூழலில், அதில் இருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தோல் சிகிச்சை மருத்துவர் கனிகா பகிர்ந்த தகவல்களை இங்கு காணலாம்.
Benefits of Eating Cucumber With Peel: கோடையில் வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது. கோடையில் மக்கள் கண்டிப்பாக சாலட் சாப்பிடுவார்கள் மற்றும் சாலட்டில் முதல் தேர்வு குளிர்ச்சியைக் கொடுக்கும் வெள்ளரி.
Summer Tips: கடுமையான வெப்பம் நமது உடலின் செயல்பாடுகளை பாதிக்கிறது. உஷ்ணத்தைத் தணிக்கும் அதே வேளையில், உடலைக் குளிர்விக்கும் போது ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதும் மிக முக்கியமானது.
கோவை வெள்ளிங்கிரி மலையில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி மலை ஏறுபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Prickly Heat Home Remedies: கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் வியர்வையினால் பலருக்கு சருமம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதில் கழுத்து மற்றும் முதுகில் வியர்குரு வந்து யாரோ முள்ளால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.
Side Effects of Watermelon: அதிக தண்ணீர் சத்துக்கள் கொண்டுள்ள தண்ணீர் பழமான தர்பூசணியை வெயில் காலத்தில் பலர் விரும்பி சாப்பிடுகின்றனர். வெயில் காலங்களில் ஏற்படும் நீரிழப்பை தடுக்கும் இந்த பழத்தில், அடங்கியுள்ள ஆரோக்க்ய நன்மைகள் ஏராளம்.
Summer Tips: கோடை காலத்தில், வானிலை அதிகரிப்பதால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம், உள்ளிட்ட பிரச்சனைகள் உங்களை பாதிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.