இன்றுடன் நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம்!

மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.

அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைந்தாலும், வெயிலிலிருந்து நிவாரணம் கிடைக்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

 

Trending News