தமிழகத்தில் 2 நாட்களுக்குப் பிறகு வெப்பநிலை குறைய வாய்ப்பு!

வளிமண்டலத்தில் காற்று சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் 2 நாட்களுக்குப் பிறகு, வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 19 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத்  தாண்டி பதிவாகியுள்ளது. 

Trending News