Detox Drinks For Blood Purification: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் காரணமாக இரத்தத்தில் அழுக்குகளும் நச்சுக்களும் சேருகின்றன. இது இரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் உடலில் உள்ள பல முக்கிய அமைப்புகள் செயல்படுவதில் பாதிப்பு ஏற்படும்.
Summer Drinks : எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு அதிகளவில் வெப்பம் அதிகரித்து இருக்கிறது. இதை சமாளிக்க, சில இயற்கை பானங்கள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
Herbal Drinks For Digestion: உலகம் முழுவதும் பலவிதமான தேநீர் வகைகள் இருக்கின்றன. இதில் செரிமான கோளாறுகளை சரி செய்யவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சில தேநீர்கள் உதவும்.
Curry Leaves Water: கறிவேப்பிலை நீர் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Healthy Drinks: டீ, காபியை தவிர்த்து, காலையில் எழுந்ததும் சில பானங்களை குடித்தால் உடல் எடையை குறைக்கலாம். அவை என்னென்ன பானங்கள்? இங்கே பார்ப்போம்.
Healthy Drinks: அதிக தண்ணீர் குடித்தால் பல நோய்களில் இருந்து விலகி இருக்கலாம். குறிப்பாக கோடையில் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். ஆனால் சில நேரங்களில் வெறும் தண்ணீர் மட்டுமே போதாது.
கோடைககாலம் தொடங்குவதற்கு முன்னரே, மும்பைக்கு கடும் வெயிலுக்கான'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் வெயில் தகிக்கத் தொடங்கிவிட்டது. புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் 5 சிறந்த பானங்கள் இவை...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.