Health Benefits & Side Effects of Beetroot: சூப்பர் ஃபுட் என அழைக்கக்கூடிய பீட்ரூட் (Beetroot) சாப்பிடுவதன் மூலம் ஏறப்டும் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
Lungs Healthy Food Tips: நமது இரத்த ஓட்டத்திற்கு ஆக்ஸிஜனைக் கொண்டு வரவும், கார்பன் டை ஆக்சைடு கழிவுப் பொருட்களை வெளியேற்றவும் நுரையீரல் அயராது உழைக்கிறது.
Sugarcane Juice Side Effects: 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட உணவு வழிகாட்டுதல் படி, கோடையில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் கரும்புச்சாறு தவிர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
Calcium Rich Foods: உடலில் கால்சியம் சத்து குறைந்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். குறிப்பாக பல், எலும்பு போன்றவற்றில் இதன் விளைவுத் தோன்றத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் சாப்பிட்டால் இந்த குறைப்பாட்டை நீக்கலாம்.
Health News In Tamil: காலையில் வெதுவெதுப்பான நீரை தவறாமல் உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். தொடர்ந்து வெந்நீர் குடித்து வந்தால், எப்படி உடல் பருமன் பிரச்சனை தீரும், உடல் எடை குறையும் என்பதைக் குறித்து பார்ப்போம்.
Chikoo Great Benefits: சப்போட்டா சுவை அனைவரையும் கவரும் என்பதால் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழங்களில் இதுவும் ஒன்று தான். சப்போட்டா பழத்தை குறித்துக் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிறந்த ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.
Lauki Juice Benefits: சுரைக்காயில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? அறிந்துக்கொள்ளுங்கள்.
சிறுநீர் கழிக்கும் போது அதிகப்படியான வலி எரிச்சல், மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் அறிகுறிகள்
சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உணவு மற்றும் பானம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டயட்டீஷியன் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.