7th pay commission: தற்போது ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு டிஏ உயர்வுக்கு ஒப்புதல் அளித்தால் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதமாக உயரும்.
7th Pay Commission: ஏழாவது ஊதியக்குழுவை செயல்படுத்துவதற்காக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சுமார் ரூ. 6,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஒரே நாடு ஒரே பதிவு திட்டத்தின் கீழ் நில ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
குளம் மற்றும் கிணற்றை காணவில்லை என்று விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே இந்திய அரசு மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசர் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
EPFO Pension Rules: பிபிஓ எண் ஆனது ஓய்வுபெற்ற அல்லது ஓய்வுபெறும் நிலையில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் முக்கியமானதொரு ஆவணமாகும். பிபிஓ என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க எண்ணாகும்.
என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் வாழ்நாள் முழுவதும் நிலையான ஓய்வூதியத்தை பெறலாம் மற்றும் இதில் கிடைக்கும் தொகைக்கு வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஓய்வுபெறுவதற்கான அதிகபட்ச வயது 58 முதல் 65 வயது வரை ஆகும், இந்த வரம்பின் கீழ் அனைத்து வகையான தனியார் மற்றும் அரசு ஊழியர்களும் அடங்குவார்கள்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் தவணையாக 4 சதவீதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
PMVVY திட்டத்தின் குறைந்தபட்ச கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,62,162, காலாண்டு ஓய்வூதியம் ரூ.1,61,074, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.1,59,574 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,56,658 ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.