நியூசிலாந்து அரசு அடுத்த சில ஆண்டுகளில் புகைப்பிடிக்கும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சட்டத்தை இயற்ற நியூசிலாந்து அரசு தீர்மானித்திருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் குடும்பத்தை பேருந்திலிருந்து நடத்துனர் பாதிவழியில் இறக்கி விட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பொதுவாக பயங்கரவாதிகள் மக்கள் அதிகமாக கூடும் நேரங்களான பண்டிகை காலக்கட்டங்களிலேயே அதிகமாக தாக்குதல்களை நடத்துவது வழக்கம்.அதனால் பண்டிகை என்றாலே பாதுகாப்பும் பலப்படுத்தப்படும்.
வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணி இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக அரசு ஊழியர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் இடைப்பட்ட தூரம் குறைவு காரணமாக 2ஆவது கட்டத்தில் உள்ள நான்கு ரெயில் நிலையங்களை அமைக்கும் பணியை தற்போதைக்கு கைவிடுவதாக மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958-ம் ஆண்டு விடுதலை பெற்றது. அந்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனநாயக முறைபப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே என்பவர் வெற்றி பெற்று அதிபரானாா். தொடா்ந்து அதிபராக இருந்து வந்த அவா், 3-வது முறையாக கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபராகத் தொடா்ந்தாா். ஆனால் அவருக்கு எதிா்ப்பு வலுத்து வந்தது.
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு தற்போது 95 வயது ஆகிறது. இந்த நிலையில் அவர் இறந்த பிறகு நடக்கும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள் தயாரிக்கப்பட்டு ஆவணங்களாக வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனளிப்பவை. இது அனைத்து வயது மக்களுக்கும் உதவியாக இருக்கும். சொந்த ஊரில் அல்லது வேறு நகரத்தில் வசித்தாலும் சரி, ஓய்வூதியம், செலவில்லால் சிகிச்சை என பல நன்மைகளை கொடுக்கும் ஐந்து திட்டங்களை தெரிந்து பயனடையுங்கள்…
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.