ரஃபேல் விமான பேரம் தொடர்பாக பல சர்ச்சைகளும், வழக்குகளும் எழுந்து அவை முடிந்ததாக நினைத்த நிலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சி மத்திய அரசு மீது குற்றம் சாட்டியிருக்கிறது
புதிய தொழில்நுட்ப அமைப்பு மூலம் வாட்ஸ்அப் செய்திகளை உருவாக்கியது யார் என்பதை கண்டறிய முடியும். வாட்ஸ்அப் செயலியில் உலா வரும் செய்திகள் சில சமயங்களில் தவறானவையாக, புரளிகளை கிளப்புவதாக இருக்கின்றன. இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
15 அண்டு கால அரசு வாகனங்களை பதிவுகளை புதுப்பிப்பது தொடர்பான விதிகளை திருத்துவதற்கு போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து இது தொடர்பான கருத்தை கோரியுள்ளதாகவும் பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
அரசர் என்றால் கொடையும், நன்கொடையும் வழங்குவது இயல்புதான். ஆனால், இந்தக் காலத்தில் ஒரு யூரோவுக்கு அதாவது ரூபாய் 87.98க்கு யாராவது ஒரு அரண்மனையையும், கோட்டையையும் விற்பார்களா?
விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை தள்ளிப்போட்டு, இடைநிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போதுமானதாக இருக்குமா?
இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. அது சொத்தாகவோ வீடாகவோ நிலமாகவோ இருக்கலாம். அல்லது, குடியிருப்புப்பகுதிகள், விவசாய பூமி, பயிர்கள், தொழிற்சாலைகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரின் பிரதான கவலையாக மாறியுள்ளது.
அரசாங்கத்தின் பல திட்டங்கள் சாமானிய மக்களுடன் நேரடியாக தொடர்புடையவை. நீங்கள் விரும்பினால், இந்த திட்டங்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதன் மூலம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும் 12,000 பேருக்கும் பணி நிலைப்பு அளித்து, காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை!!
தவிர்க்க முடியாத பட்சத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்கலாம் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை...
மத்திய அரசு, முன்னதாக இந்த வருடம் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி, செப்டெம்பர் 30ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணியையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.