நம்மில் பலரும் முட்டையை வேகவைக்கும் தண்ணீரை கீழே தான் ஊற்றுகின்றனர். ஆனால் அவற்றில் நிறைய சத்துக்கள் உள்ளன. எவ்வாறு இதனை பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Diwali 2024 Plants For Good Wealth And Fortune : 2024 வருடத்தின் தீபாவளி நெருங்கி வந்து விட்டது. இந்த நாளில், எந்தெந்த செடிகளை வீட்டில் நட்டு வைத்தால் நல்லது நடக்கும்? செல்வம் கொழிக்கும்? லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Miraculous Plant: இந்து தர்மத்தில் மிகவும் வாஸ்து சாஸ்திரத்தை மிகவும் மங்களகாரமாக பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி பணப் பிரச்சினையில் இருந்து விடுப்பட எந்தெந்த செடிகளை வீட்டில் வளர்க்கலாம் என்பதை பார்போம்.
மலைகளும் பசுமையும் உங்கள் சுற்றுப்புறத்தை பிரகாசமாக்கி அழகு சேர்க்கின்றன. இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின் படி, காற்றைச் சுத்திகரிக்கும் மற்றும் அற்புதமான பலன்களை வழங்கும் ஏராளமான வீட்டு தாவரங்கள் உள்ளன.
வீட்டிற்கு அழகு சேர்க்கும் செடிகளால், மனதிற்கு மகிழ்ச்சியும் ஏற்படும். ஆனால், சில செடிகள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும் தரித்திரத்தையும் கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஐந்து இதழ்கள் கொண்ட மலர் வெள்ளை, இளஞ்சிவப்பு, ஃபால்சாய், ஊதா போன்றது, இது ஆங்கிலத்தில் மடகாஸ்கர் பெரிவிங்கிள் அல்லது வின்கா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பசுமையான பூவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த பசுமையான செடி எவ்வளவு அதிசயமானது என்பதை தெரிந்து கொள்வோம்.
வீட்டில் வளரும் தாவரங்கள் புத்துணர்வையும் நேர்மறை உணர்வையும் தருகின்றன. வண்ணமயமான மணக்கும் பூக்களைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். பூச்செடிகள் கண்ணுக்கு மட்டுமல்ல, மணம் பரப்பி மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகின்றன.
விஞ்ஞானத்தின்படி, மலர்கள் மன அழுத்தத்தை நீக்குகின்றன, வாஸ்துவின்படி, வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் மலர்களில் சில மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மிகவும் மங்களகரமான மலர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
சில தாவரங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் அதிசயமான தாவரங்களாக கருதப்படுகின்றன. இந்த தாவரங்கள் வீட்டின் எதிர்மறை ஆற்றலை அழிப்பதோடு பண வரவை அதிகரிக்கும். மேலும், இந்த தாவரங்களின் விளைவாக தடைபட்ட காரியங்களும் நடக்கும். இப்படிப்பட்ட தாவரங்களின் ஒன்றுதான் பூவரசம் பூ. இதை வீட்டில் வளர்த்தால் பணத்தட்டுப்பாடே இருக்காது. இதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கருவுற்றிருக்கும் பெண்கள் கர்ப்பகாலத்தில் மாதம் தோறும் வணங்க வேண்டிய தெய்வங்கள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். சில புராண நூல்களிலும் இதற்கான குறிப்புகள் காணப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.