Iran–Israel War Impact: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய தாக்கிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தங்கம் முதலீடாக செய்ய்ப்படுவதை விட, நகையாக தான் அதிகம் வாங்கப்படுகிறது. தென்னிந்த்தியாவில், நம் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் இணைபிரியாமல் வருவது தங்கம்.இந்நிலையில், வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது தெரியுமா?
Mushrooms Produce Gold : உணவில் காளான் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் காளானில் இருந்து தங்கம் செய்யலாம் என்று யாராவது சொன்னால், என்ன தோன்றும்? காளானில் இருந்து தங்கத்தை உருவாக்கலாம் என்ற கோவா ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு, உலகின் பார்வையை கோவாவை நோக்கி திருப்பியுள்ளது.
Gold Rate Today: தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களுடன் சில மாற்றங்களை கண்டு வருகிறது. இது முதலீட்டாளர்களை சற்று பொறுமையிழக்கச் செய்துள்ள போதிலும் விலை அதிகமான மஞ்சள் உலோகத்தில் முதலீடு செய்ய விரும்பும் மக்களின் முதல் முதலீட்டுத் தேர்வாக தங்கம் இருக்கிறது.
2023 ஆம் ஆண்டில், தங்கம் சுமார் 15% என்ற அளவில் நல்ல வருமானத்தை அளித்துள்ளது. 2024 ஆம் ஆண்டிலும் தங்கத்தில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Foreign Reserve of India:9 பில்லியன் டாலர்களுக்கு மேல் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது, ரிசர்வ் வங்கியின் கருவூலத்தில் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Gold Storage Limit at Home: வருமான வரி சோதனைக்கு பயப்படாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் தங்க சேமிப்பு வரம்பு என்ன?
Sovereign Gold Bond: இந்திய ரிசர்வ் வங்கி, சவரன் தங்க பத்திரத்தின் அடுத்த தொடர் டிசம்பர் 18ஆம் தேதி, அதாவது திங்கட்கிழமை முதல் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Silver Import Through IIBX: தகுதியுள்ள நகை வியாபரிகள் தங்கத்தை இறக்குமதி செய்வது போல் இந்தியா இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் ஐஎஃப்எஸ்சி லிமிடெட் (IIBX) மூலம் வெள்ளியையும் இறக்குமதி செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி நீங்கள் வாங்கும் தங்க காசுகள் உள்பட தங்க நகைகள் அனைத்தும் தரமானதா, போலியானதா என்பதை Umang செயலி மூலமே அறிந்துகொள்ளலாம். அதனை பார்ப்பது எப்படி என்று இதில் படிபடியாக காணலாம்.
தங்கம் வாங்குவது மற்றும் வைத்திருப்பது தொடர்பாக சில முக்கிய விதிகள் உள்ளன, மீறினால், நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கி, வரி அதிகாரியின் கவனத்திற்கு வரலாம்.
Gold Hallmarking Charges: பண்டிகை காலம் துவங்கியுள்ளதால், தங்க நகை கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நாட்டில் தங்க ஹால்மார்க்கிங் விதிகள் அமலுக்கு வந்த பிறகு, 6 இலக்க HUID ஹால்மார்க்கிங் கொண்ட தங்கம் மட்டுமே விற்க அனுமதிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.