தற்போது இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. எனவே தங்கத்தின் மீது அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் மதிப்பை பற்றி பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்தது - ஒரு சவரன் ரூ.51,080க்கு விற்பனை; சென்னையில் சொக்கத்தங்கம் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 54,720க்கு விற்பனை; தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம்.
Gold Investment News: தங்கம் விலை அதிரடியாக குறைந்து வரும் வேளையில், தங்கத்தை இப்போது வாங்கலாமா அல்லது வேண்டாமா என பலரும் யோசித்து வருகின்றனர். இதற்கு வல்லுநர்களின் பதிலை இங்கு காணலாம்.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, தங்கம் விலை தொடர்ந்து, 3-வது நாளாக குறைந்துள்ள நிலையில், மேலும் குறைய வாய்ப்புள்ளதாக IBJA தமிழ்நாடு மாநில தலைவர் யோகேஷ் கோத்தாரிசங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட் தாக்கலில் தங்கம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதன் விளைவாக தற்போது தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்றும் மட்டும் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும், ஒரு சவரன் மற்றும் ஒரு கிராம் தங்கம் சென்னையில் விற்கப்படும் விலை குறித்தும் இதில் காணலாம்.
Continuous Hike On Gold Rate : சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், அவ்வப்போது குறைகிறது. நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, தங்கத்தின் அளவு மிகவும் அதிகமாகியுள்ளது...
Gold Storage Limit at Home: தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது, ஆனால் அதை வீட்டில் வைக்கும் போது, நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
Gold Investment: தற்போது விலை உயர்ந்து வரும் இந்த சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்றும் இது ஒரு அரிய வாய்ப்பு என்றும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கம் மிகுந்த கவுரவம் அளிக்கும் பொருளாக கருதப்படுகிறது. குழந்தை பிறப்பது முதல், திருமணம், சீமந்தம், 60வது கல்யாணம் என அனைத்து முக்கிய தருணங்களிலும் தங்க நகைகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு.
Akshaya Tritiya 2024: நமது சாஸ்திரங்களின் படி அட்சய திருதியை நாளில் கண்டிப்பாக செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. இவற்றை பற்றி தெரிந்துகொண்டு கடைபிடிப்பது நல்லது.
ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலில் புதுமணத் தம்பதியரிடம் இருந்து 20 சவரன் தங்க நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருட்டுப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.