குரோம்பேட்டையில் உள்ள பிரணவ் ஜுவல்லரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடந்த 15/10/23 அன்று முதல் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி கடையை மூடிவிட்டு சென்று விட்டனர்.
தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Asian Games 2023 Gold Medal: ஆசியப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. ஜப்பானை 5-1 என்ற கணக்கில் தோற்கடித்தது மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. மொத்த பதக்க எண்ணிக்கை 95 ஆக உயர்ந்தது.
India at Asian Games 2023: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023, 11 ஆம் நாளான இன்று ஈட்டி எறிதலில் நீரஜ் மற்றும் கிஷோர் இந்தியாவுக்காக தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை வென்று தந்துள்ளனர்.
Asian Games 2023 Medals List: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை, இந்திய வீரர்கள் பங்கு பெறும் போட்டிகள் என்ன? போன்ற விவரங்களை குறித்து அறிக.
India at Asian Games 2023: குதிரையேற்றம் (Equestrian) போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் இரண்டு தங்கம் அடங்கும்.
தங்க நகை வியாபாரிகள் சங்கம் தினமும் காலையில் நிர்ணயித்த தினசரி விலையின்படி தங்க வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு நகரமும் தங்களுடைய உள்ளூர் தங்க சங்கத்தை ஒவ்வொரு நாளும் தங்க விலையை அறிவிக்கிறது.
Ornament Gold Buying: நகை வாங்க விரும்பாத பெண்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அதிலும் தங்க நகை என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால், விலை அதிகமாகிக் கொண்டிருக்கும் தங்க நகையை வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும்
Good Days For Buying Gold: அட்சய திருதியை போன்ற நல்ல நாள்களில் மட்டுமின்றி பிற நாள்களில் நீங்கள் தங்கம் வாங்கினாலும் பெரும் பலன்கள் கிடைக்கும். அதுகுறித்து இதில் காணலாம்.
காஞ்சிபுரம் மேட்டுதெருவில் உள்ள நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து ஆறு சவரன் மதிப்பிலான இரண்டு நகைகளை எடுத்து இளம்பெண் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) 2002-ன் கீழ் ரத்தினங்கள் மற்றும் நகைத் துறையை கொண்டு வருவதன் மூலம் தங்கத்தை ரொக்கமாக வாங்கும் விதிகளை அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது. இது தொடர்பாக டிசம்பர் 28, 2020 அன்று அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டது.
தங்கம் என்பது இந்தியர்களிடையே மங்களகரமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதிக தங்க நகைகள் வைத்திருப்பதை கௌரமாக நினைப்பவர்கள் ஏராளம். வீட்டில் பண்டிகை என்றாலும், திருமண விழா என்றாலும், தங்கம் இல்லாமல் எதுவும் இல்லை.
வாராந்திர தங்கம் விலை: இந்த வாரமும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.58 ஆயிரம் வரை உள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயருமா இல்லையா என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Sovereign Gold Bond Scheme 2023: SGB திட்டத்தின் முதல் தவணை அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான இந்த தங்கப் பத்திரத் திட்டம் ஜூன் 19 ஆம் தேதி தொடங்கப்படும்.
Gold Import Rules: வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வருவதற்கான வரம்பை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது, இல்லையெனில் நீங்கள் அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்ததையடுத்து, ரூ. 2,000 நோட்டுகளைப் பயன்படுத்தி தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.