2000 Rupees Note Update: ரூ. 2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெற்றுக்கொள்வதாக ஆர்பிஐ அறிவித்த நிலையில், மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை மாற்ற பல புதிய வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.
2000 Rupees Note: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மக்கள் ரூ.2000 நோட்டை மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
Gold Loan: மற்ற கடன்களை விட தங்கத்தின் மீது வாங்கும் கடன் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த கடன் ஒரு நபருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அதிக தொகையை வழங்குகிறது.
இன்று அக்ஷய திரிதியை முன்னிட்டு நகைக்கடைகளில் மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.
Akshaya Tritiya 2023: இந்த முறை அட்சய திருதியை ஏப்ரல் 22 சனிக்கிழமை வருகிறது. இந்த நாளில் குருவும் மேஷ ராசியில் பெயர்ச்சியடைகிறார். இத்தகைய அற்புத நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் எப்போதும் செல்வமும், செழிப்பும் இருந்துக்கொண்டே இருக்கும். ஆனால் அதற்கான உகந்த நேரத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
Gold Monetisation Scheme: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2015-16 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தங்க பணமாக்குதல் திட்டங்களை (ஜிஎம்எஸ்) அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்தது.
Gold for Plastic Waste: 20 குவிண்டால் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு தங்க நாணயம் வழங்கப்படும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்ட 15 நாட்களில் ஒட்டுமொத்த கிராமமும் பிளாஸ்டிக் இல்லாததாக அறிவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த புதிய நிதியாண்டில் 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாளம் (ஹெச்யூஐடி) இல்லாமல் எந்த நகைக்கடைக்காரரும் தங்க நகைகளை விற்க முடியாது என்று அரசு புதிய விதியை விதித்துள்ளது.
New Rules from 1st April 2023: பரஸ்பர நிதியம், வருமான வரி முதல் NPS திரும்பப் பெறுதல், தபால் அலுவலகத் திட்டம் உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பான விதிகள் மாறுகின்றன. ஏப்ரல் 1 முதல் பல விதிகள் மாற்றப்பட உள்ளன.
Income Tax: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி விதிப்பு முறை இயல்புநிலை வரி விதிப்பு முறையாக இருக்கும் என அறிவித்துள்ளதால் பழைய வருமான வரி முறை படிப்படியாக அகற்றப்படும் என்று அர்த்தமல்ல.
Rule Change: ஏப்ரல் 1, 2023 முதல் நிகழும் புதிய மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த மாற்றங்கள் நிதி பரிவர்த்தனைகள், தங்க ஆபரணங்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவை. ஏப்ரல் 1, 2023 முதல் எந்த விதிகள் மாறப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.