சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது. 2ஆவது நாளாக விலை குறைந்துள்ள நிலையில், ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 44,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு வீட்டில் வரம்புக்கு உட்பட்டு தங்க நகைகள் அல்லது தங்கத்தினாலான எதாவது ஒரு பொருட்கள் இருந்தால் அதனை அதிகாரிகள் கைப்பற்ற முடியாது என்றும் தங்கம் தொடர்பான விதிகள் தெரிவிக்கிறது.
Gold Hallmarking: தங்க ஹால்மார்க்கிங் என்பது அதனின் தூய்மைச் சான்றிதழாகும். ஜூன் 2021ல், இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) தங்க நகைகள் மற்றும் கலைப் பொருட்களுக்கு ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது.
Aishwarya Rajinikanth's Jewellery Stolen: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த நகைகள் காணாமல் போய் உள்ளதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கம் என்பது ஒவ்வொவொரு குடும்பத்திலும், குடும்ப விழாக்களிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது என்றால் மிகையில்லை. ஏனென்றால், தங்கம் வைத்திருப்பது மிகவும் மதிப்பும் கவுரமும் கொடுக்கும் என நம்பப்படுகிறது.
Budget 2023 Expectations: 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதில் சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என ஊகிக்கப்படுகிறது.
Gold Storage Limit: வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக்கொள்ளலாம்? இதற்கு வரம்பு உண்டா? வீட்டில் தங்கம் வைப்பதற்கு பல்வேறு வரி விதிப்புகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.