இருமல் அல்லது சளி சுவாச மண்டலத்தை பாதிக்கும் வைரஸ்களால் ஏற்படுகிறது. சளி மற்றும் இருமலுக்கு மருந்து சாப்பிடுவதற்கு பதிலாக, சமையலறையில் இருக்கும் சில வீட்டு பொருட்களை கொண்டு வீட்டு வைத்தியம் செய்வது நல்லது.
நீண்ட பயணங்களின் போது, பலருக்கும் குமட்டல் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சில வீட்டு வைத்தியம் மூலம் உங்கள் பயணத்தை எப்படி நல்லபடியாக மாற்றலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Health Tips: குளிர்காலத்தில் இஞ்சியை சாப்பிடுவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) பலப்படுத்துகிறது. இதனால் உடல் நோய்களை எதிர்த்துப் போராடி ஆரோக்கியமாக இருக்கலாம்.
குளிர்காலம் வந்துவிட்டது. அதனுடன் நிறைய உடல்நலப் பிரச்சினைகள் அழையாத விருந்தாளியாக வந்து சேரும். அவற்றில் சில சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை புண் அல்லது வலி ஆகியவை அடங்கும்.
Weight Loss With Ginger: குண்டாய் இருப்பவர்கள், தங்கள் உடல் எடையைக் குறைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதில் இஞ்சியை பயன்படுத்தி இளைப்பது எளிய தீர்வாக இருக்கும்.
பாலியல் சிக்கலை எதிர்கொண்டிருக்கும் ஆண்களே, உங்களின் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகளுக்கு சுக்கு பால் மூலம் தீர்வு காணலாம். மன அழுத்தத்தை போக்கும் மகத்துவம் இதில் இருக்கிறது.
Ginger benefits: இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தொடர்ந்து இஞ்சியை உட்கொண்டால், பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
இஞ்சியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக அறியப்படுகிறது. அதன் நறுமண பண்புகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இது பல்வேறு உணவு வகைகளில் இன்றியமையாத பொருளாக உள்ளது.
செரிமானத்திற்கு உதவவும், குமட்டலைக் குறைக்கவும், காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தை எதிர்த்துப் போராடவும், அதன் சில நோக்கங்களைக் குறிப்பிடுவதற்கு இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.
Lungs Detox : அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் மத்தியில் இயற்கையாகவே உங்கள் நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்க நீங்கள் செய்ய வேண்டியவை குறித்து அறிந்து கொள்ளலாம்.
Side Effects Of Ginger: நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கும் இஞ்சி உடலுக்கு நல்லது என்றாலும் அதை அதிகம் சாப்பிட வேண்டாம், இஞ்சியால் ஏற்படும் பிரச்சனைகள்
ginger juice benefits: இது சுவையை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. எனவே தினமும் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று அறிந்து கொள்வோம்.
அசிடிட்டி அல்லது அமிலத்தன்மை என்பது செரிமான பிரச்சினையால் ஏற்படும் உடல் நல பிரச்சனை. இதனை நெஞ்சு எரிச்சல் என்றும் கூறுவார்கள். இது மிகவும் அஅசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியது.
Health Benefits Of Ginger: இஞ்சி ஆரோக்கியத்திற்கு அற்புதமானது, வயிற்று வலியிலிருந்து கீல்வாதம் வரை பல நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் அருமருந்தாக போற்றப்படுகிறது
பலர் டீ அல்லது காபி குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை நீங்கள் காண விரும்பினால், மஞ்சள் மற்றும் இஞ்சி தண்ணீருடன் நாளைத் தொடங்குங்கள்.
Ginger Benefits: இந்திய உணவுகளில் இஞ்சி-பூண்டு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவை மட்டும் இத்தனை அதிகமாக ஏன் உணவில் பயன்படுத்தப்படுகின்றன? சுவையை தவிர இவற்றில் ஆரொக்கிய நன்மைகளும் உள்ளன.
Ginger For Weight Loss: உடல் எடையை சீராக பராமரிப்பது என்பது பொதுவாக எல்லோருடைய கனவு. உடல் எடையை பராமரிப்பது அழகுக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் முக்கியத்துவம் வகிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், எடையைக் குறைப்பதில் இந்த பொருள் பயனுள்ளதாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.