Garlic in Summer: கோடைகாலத்தில் பூண்டு சாப்பிடுவதால் அளப்பரிய நன்மைகள் ஏற்படுகின்றன. இது பொதுவாக சூட்டை விளைவிக்கும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. ஆகையால், இதை வெயில் காலத்தில் சாப்பிடலாமா என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது. அதிக அளவு எண்ணெய் மசாலா சேர்த்து பூண்டை உட்கொண்டால், உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். ஆனால், கோடையில் பூண்டை பச்சையாக உட்கொண்டால், பல நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கலில் இருந்து கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மருக்கள் இருப்பது சரும ஆரோக்கியத்தில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், முகத்தின் அழகைக் கெடுக்கும், இருப்பினும் இந்த பிரச்சனையை வீட்டு வைத்தியம் மூலம் தீர்க்கலாம்.
இந்திய சமையலறை ஆயுர்வேத மருத்துவத்தின் இல்லம் என்று நாம் அனைவரும் அறிந்ததே. எந்த வகையான நோய்க்கும் சமையலறையில் பாதி மருந்துகள் கிடைக்கும். அத்தகைய ஒரு மூலப்பொருள் பூண்டு என்றால் மிகையில்லை.
ஆரோக்கியமாக இருக்க, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும், ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம். இரவு நேரத்தில், எளிதில் செரிக்க கூடிய சத்தான மற்றும் ஆரோக்கியமான இரவு உணவு உங்களுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதைப் போல், ஆரோக்கியமான காலை உணவுடன் நாளை தொடங்குவது, ஏராளமான நன்மைகளை தரும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே காலை உணவில் இந்த ஆரோக்கியமான 6 வகையான சட்னியை சாப்பிடுங்கள், இதன் பலன்களை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
நமது வாழ்க்கையில் அடிக்கடி, இளம் வயதினர் பலர் மாரடைப்பால் இறந்து போகும் அதிர்ச்சி சம்பவம் குறித்து கேள்விப்படுகிறோம். இவை இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதையே உணர்த்துகின்றன.
சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் இருக்கும். பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும் இந்த மருக்களால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றாலும், இவை அழகை கெடுக்கிறது.
Benefits of Garlic: பூண்டு நம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது என்பது பலருக்குத் தெரியும். பூண்டு பல அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நம் உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் பூண்டின் இன்னும் சில நன்மைகளும் இருக்கின்றன. இவற்றைப் பற்றி பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவற்றைப் பற்றி இங்கே காணலாம். தூங்குவதற்கு முன் பூண்டின் சில பற்களை தலையணையின் கீழ் வைத்திருப்பது மிகவும் நன்மை பயக்கும். இதனால் என்னென்ன நமைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.