LIC Employees Salary Hike: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். ஆகையால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே எல்ஐசி ஊழியர்களுக்கு மோடி அரசு இந்த பெரிய பரிசை வழங்கியுள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் பணி, ஆண்டுதோறும் 17 சதவீத ஊதிய உயா்வு ஆகியவற்றை செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியா்கள் யூனியனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Bank Employees: அனைத்து சனிக்கிழமைகளையும் வார விடுமுறை தினமாக்கவும் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் கூறியுள்ளது. புதிய வேலை நேரம் குறித்த அரசின் அறிவிப்பு வந்தவுடன் அது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Bank Employees: வங்கி ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பாக நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
Bank Employees Pension: கடந்தாண்டு நவம்பர் 1ஆம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு 100 சதவீத டிஏ அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் 28, 29-ம் தேதிகளில் (இன்றும் மற்றும் நாளை) நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
Bank News: 21 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்ட வங்கி எழுத்தரின் வாதங்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வங்கியில் பணிபுரிவது மிகவும் பொறுப்பான பதவியாகக் கருதப்படுவதாகவும், தவறு செய்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவது நியாயமானது என்றும் நீதிமன்றம் கூறியது.
முக்கியச் செய்தி! அடுத்த வாரம் இந்த இரண்டு நாட்களுக்கு உங்கள் வங்கியில் வேலைநிறுத்தம் இருக்கலாம். வங்கித் தொடர்பான முக்கியமான வேலையை முன்கூட்டியே செய்துக்கொள்ளவும்.
இந்திய வங்கிகள் அமைப்பின் (IBA) வேண்டுகோளைத் தொடர்ந்து, குடும்ப ஓய்வூதியத்தில் திருத்தத்தின் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகளை 2021-22 முதல் தொடங்கும் 5 ஆண்டுகளில் எடுக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. இது தொடர்பாக நிதிநிலை அறிக்கைகளுக்கு பின்பற்ற வேண்டிய கணக்கியல் கொள்கையை வங்கிகள் வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) கோரிக்கைக்குப் பிறகு இந்த விலக்கு அளிக்கப்பட்டது.
வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், புதிய ஓய்வூதிய அமைப்பில் அதாவது NPS பங்களிப்பில் அரசு செலுத்தும் பங்கு அதிகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய செய்தியை அளித்துள்ளது. இதன் கீழ் சில வங்கி ஊழியர்கள் விடுப்பு குறித்த மிகப்பெரிய பயனை அடைவார்கள்.
சென்னை, மார்ச் 15 (IANS): அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஐக்கிய மன்றம் வங்கி ஒன்றியம் அழைத்த இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் திங்கள்கிழமை தொடங்கியது.
அரசு வங்கியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரவுள்ளது. அவர்களது ஊதியம் அதிகரிக்கப் போகிறது. அரசு வங்கியின் ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 3.3% அதிகரித்துள்ளது.
ஒரு வாடிக்கையாளர் மருத்துவ அவசரநிலை, வீட்டு திருமணம் அல்லது கல்வி தொடர்பான செலவுகளுக்கு அதிக பணம் எடுக்க வேண்டும் என கருதினால், அவர் ரூ .5 லட்சம் வரை திரும்பப் பெறலாம்.
நாம் அனைவரும் 2020-ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம்... அதே பக்கத்தில், புதிய ஆண்டில் என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்புகள் நம் மனதில் எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.