Foods to Cure Iron Deficiency: இரும்பு சத்து குறைபாட்டைக் குணப்படுத்தும் காலை உணவுகள்: நமது பரபரப்பான வாழ்க்கை முறையால், நம் உடலில் பல சத்துக்களின் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதனால் உடல் நலனில் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் இரும்புச் சத்து குறைபாடு இன்று பெரும்பாலான மக்களிடம் காணப்படுகிறது.
Piles Cure in Winter: குளிர்காலத்தில் பைல்ஸ் பிரச்சனை அதிகரிக்க என்ன காரணம் என்றும், இந்த சீசனில் வரும் நோயை எப்படி தடுப்பது என்றும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Piles Diet: முதுமை, நாள்பட்ட மலச்சிக்கல், கர்ப்பம், வயிற்றுப்போக்கு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தினசரி உட்கொள்வதன் விளைவாக மலக்குடலின் கீழ் பகுதி சேதமடைகிறது.
Toxic Food Combinations: பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆரோக்கியமாக இருக்க, பழங்களை சாப்பிட வேண்டும். பழங்களை உட்கொள்வதன் மூலம், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அவை ஃபிளாவனாய்டுகள் உட்பட அனைத்து வகையான ஆண்டி ஆக்சிடெண்டுகளையும் கொண்டிருக்கின்றன. இருப்பினும், பழங்களை உண்ணும் போது, சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
High Cholesterol Sign: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அதற்கான அறிகுறிகளை நமது உடல் அளிக்கின்றது. கெட்ட கொலஸ்ட்ராலுக்கான ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வெண்டியது மிக அவசியமாகும்.
வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, எலுமிச்சை, திராட்சைப்பழம் மற்றும் க்ளெமெண்டைன்கள் உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
Sperm Count vs Food: நமது அன்றாட உணவுப் பட்டியலில், எதுபோன்ற உணவுகளை சேர்க்க வேண்டும் மற்றும் விலக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு பின்பற்றினால், அது விந்தணுக்களின் வீரியத்தையும், அளவையும் அதிகரிக்கும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.