8th Pay Commission: மீண்டும் ஊழியர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. அவர்களது நீண்ட நாள் கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission: அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் வரவுள்ள நிலையில், அரசு மத்திய அரசு ஊழிய்ரகளுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க உள்ளது. அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்குப் பிறகு, உ.பி. அரசாங்கத்தின் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்/ஊழியர்களும், 7 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களும் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முயற்சியாக ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிப்பு பற்றியும் டிஏ அரியர் தொகையை அளிப்பது பற்றியும் அரசு யோசிக்கலாம் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission: எட்டாவது ஊதியக் குழுவைத் திட்டமிடுவது தொடர்பான பார்முலாவைத் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: விரைவில் அரசு தரப்பில் இருந்து ஊழியர்களுக்கு இரண்டு நல்ல செய்திகள் வரவுள்ளன. இவை ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள இரு பெரிய பரிசுகள் என்றே கூறலாம்.
DA Hike Latest Update: இந்த முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்தால், ஜூலை 2024 முதல் பொருந்தக்கூடிய கொடுப்பனவு 50 சதவீதத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணியாளர்களுக்கு விரைவில் பெரிய பரிசு கிடைக்கும். அவர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வைக் காணலாம். இதன் மூலம் அவர்களின் குறைந்தபட்ச சம்பளம் ₹ 26000 ஆக உயரலாம்.
8th Pay Commission: 8 ஆவது ஊதியக்குழு அமலாக்கப்படுவதோடு, அவர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரும் விரைவில் அதிகரிக்கும் என்று ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
7th Pay Commission DA HIKE: கடந்த மார்ச் 2023 இல், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக இருந்தது. இம்முறையும் தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டு 4 சதவீதம் மீண்டும் அதிகரிக்கலாம்.
7th Pay Commission: விரைவில் அகவிலைப்படியுடன் ஃபிட்மென்ட் ஃபாக்டரையும் அரசு அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.