Budget 2024: பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இந்த நான்கு முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்த உள்ளோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
Budget 2024-25: இந்திய அரசின் பொது பட்ஜெட்டுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன. வரவு செலவு கணக்கு மதிப்பீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் தொடங்குகின்றன
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், வங்கி அமைப்பில், யாராலும் உரிமை கோரப்படாமல் ரூ.35,000 கோடிக்கும் அதிகமான தொகை உள்ளது என கூறப்பட்டுள்ளது
மூத்த குடிமக்கள் முன்பை விட முதலீட்டில் அதிக லாபம் பெறுகின்றனர். செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டில் இது 8 சதவீதமாக இருந்தது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்திருக்கும் இலக்குக்கான பணிகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லையில் தொடங்கியுள்ளார்.
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்திலும், உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
FM Nirmala Sitharaman:அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் தகுதியான தனியார் துறை வங்கிகள் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ், 2023ஐ அறிமுகப்படுத்தி விற்க நிதி அமைச்சகம் அனுமதித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்றிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார்.
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்பது ஒரு முறை செய்யும் முதலீட்டு திட்டமாகும். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் வட்டி இந்த திட்டத்தை கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது.
Auto Budget 2023 in Tamil: 2023 பட்ஜெட்டில் வருமான வரி தொடங்கி விவசாயம் மற்றும் கல்வி வரை பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் துறை தொடர்பான அறிவிப்பையும் நிதியமைச்சர் வெளியிட்டார். அதன்படி அவரது அறிவிப்பு பல வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
Nirmala Sitharaman Announcement for Education: பார்மா ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும். இதில் தொழில்துறையினரிடம் முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. புதிய படிப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். சமீபத்திய ஆராய்ச்சியில் கவனம் செலுத்தப்படும். இது தவிர ஆசிரியர்களின் பயிற்சி மேம்படுத்தப்படும் என்றார்.
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தில் IIBX குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.