Budget 2024: மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட் கட்டணத்தில் தங்களுக்கு கிடைத்து வந்த சலுகைகளை அரசாங்கம் மீண்டும் கொண்டுவரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த சலுகைகளை அரசு மீண்டும் கொண்டு வந்தால் இது பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி காலத்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக கருதப்படும்.
Budget 2024: இந்த பட்ஜெட்டில் அரசின் முக்கிய சமூக பாதுகாப்பு திட்டமான அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி இரட்டிப்பாக்க வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Budget 2024: விவசாயிகள், பெண்கள், தொழில்துறையினர், மூத்த குடிமக்கள், மத்திய அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்க மக்கள், மாணவர்கள், வரி செலுத்துவோர் என பல வகையான மக்கள் பல வித எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.
Union Budget 2024: சம்பள வர்க்கத்தினர், நடுத்தர வர்க்க மக்கள், மத்திய அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், வரி செலுத்துவோர் என பலருக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன.
Budget 2024: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பெட்ஜெட் இது.
Budget 2024: மூத்த குடிமக்கள் அதாவது ஓய்வு பெற்றவர்கள் தங்களுடைய சேமிப்பு மற்றும் முதலீட்டின் மீதான வருமானத்தை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஓய்வூதியம் கிடைக்காத மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன.
Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) இம்முறை, ஏழைக் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
Budget 2024 Expectations: பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சில முக்கிய முன்னேற்றங்களை பற்றி கூறினார்.
Budget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டை அடுத்த மாதம் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் சில பெரிய வரி நிவாரண நடவடிக்கைகளை பற்றி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2024: மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை ஜூலை மூன்றாவது வாரத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Union Budget 2024-25: முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்கு மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் நாட்டு மக்களுக்கான தனது பெரிய அறிவிப்புகளை அரசு ஒவ்வொன்றாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Middle Class Housing Scheme: 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மலிவு விலையில் வீடுகளை வாங்க அல்லது கட்ட, அரசாங்கம் ஒரு கொள்கையை முன்மொழிந்துள்ளது.
Income Tax Department: வருமான வரித்துறை சுமார் 80 லட்சம் வரி செலுத்துவோருக்கு எதிராக உள்ள சிறிய அளவிலான வரி கோரிக்கைகளை நீக்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Budget 2024: மக்களின் முழு ஆதரவுடன் வரும் தேர்தலிலும் தங்கள் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்த நிதி அமைச்சர், ஆட்சிக்கு வந்தால் தாங்கள் திட்டமிட்டுள்ள பல நலத்திட்டங்கள் பற்றியும் குறிப்பு காட்டியுள்ளார்.
Budget 2024: இது இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால், இன்று வரி முறைகள் மற்றும் வரம்புகளில் எந்த மாற்றமும் இருக்காது என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.