கொரோனா காலம் இது என்பதால் பொது இடங்களில் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பதும் உலகம் முழுவதும் கட்டாயமாகிவிட்டது. ஆனால் இந்த விதியை மட்டும் கடைபிடித்துவிட்டு, மற்ற எல்லா விதிகளையும் காற்றில் பறக்கவிட்டால் என்னவாகும்? அந்த வீடியோ காட்டுத் தீயாய் வைரலாகும். அப்படி ஒரு வீடியோ தான் இது…
'வித்தியாசமாக தோற்றமளிக்க உதடுகள், மூக்கு மற்றும் காதுகளை வெட்டிக் கொண்ட விசித்திர மனிதர், 'black alien'. பார்த்தாலே பயமாக இருக்கிறது. இங்கிலாந்து மனிதர், அவர் ஒரு நிஜ வாழ்க்கையில், அன்னியராக, வித்தியாசமாக Alien இருக்க விரும்புகிறார், அதனால்தான் அவர் தனது உடலில் பல மாற்றங்களைச் செய்துள்ளார்
அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த இந்த நபருக்கு பேஷன் பைத்தியம் பிடித்திருக்கிறது. தலை முதல் கால் வரை Tattoo வரைந்திருக்கும் இவரைப் பார்த்தால் குழந்தைகள் அழுகிறதாம்… Beautiful Devil என்று தன்னை அனைவரும் அழைக்க வேண்டும் என்கிறார் இந்த பச்சைக் குத்திய பேரழகன்...
டாட்டூ (Tattoo) போட்டுக் கொள்வது இன்று பரவலாக இருக்கிறது. உடலில் Tattoo போட்டுக் கொள்ளலாம். ஆனால் உடலில் ஒரு இடம் கூட விட்டுவைக்காமல் Tattoo இருந்தால், இவர் மனிதரா இல்லை வேற்று கிரகவாசியா என்ற கேள்வி எழுகிறது.
கங்கனா ரனாவத் தனது அழகாலும், அறிவாலும் திறமையாலும் பிரபலமான நடிகை. நடிப்புத் திறன் மட்டும் அல்ல, ராணி ஜான்சியைப் போன்ற துணிவும் கொண்டவர்.பேஷன் காட்டுவதிலும் சளைத்தவர் அல்ல... இதோ அவரது சில சிறப்பான புகைப்படங்கள் உங்களுக்காக...
இன்றைய காலகட்டத்தில், மக்கள் பெரும்பாலும் வீட்டு வைத்திய முறைகளை விரும்பி செல்கின்றனர். காரணம் வீட்டு வைத்திய முறைகளால் பக்கவிளைவுகள் அதிகம் இன்றி நல்ல பலன் கிடைப்பதாக நம்புகின்றனர்.
புனிதமான காதல் துவங்கி எந்தவொரு உறவிலும் இறுதியாக எதிர்பார்க்கப்படும் விஷயங்களில் ஒன்று உடலுறவு. உறவில் துவங்கி பின்னர் உடலுறவுக்கு இட்டுச் செல்வது தற்போதைய காலக்கட்டத்தில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.
ஃபேஷன் சில நேரங்களில் வினோதமாக இருக்கும், இதனை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் தற்போது லேடெக்ஸ் பேன்ட்கள் எனும் புதிய வகை வினோதமான பேன்ட்டுகள் தற்போது ட்ரண்டாகி வருகிறது.
நவீன யுகத்தில் தகவல் தொழில்நுட்பம் முன்னேறியதைப் போலவே, பேஷன் உலகிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த மாற்றம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது எனலாம்.
பிரபல பாப் பாடகி ரிஹானா Fenty என்னும் ஆடம்பர பேஷன் பிராண்ட் நிறுவனத்தை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளார், துவக்கிற்கு முன்னதாகவே தற்போது Fenty பிரபலமாகி வருகிறது!
பிரிட்டன் நாட்டின் பாரம்பரிய காதல் சந்திப்பு முறை 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் Grand National horse race என்னும் பெயரில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது.
'ஆள் பாதி ஆடை பாதி' என்பார்கள்... காரணம் ஒரு மனிதரை நம் எடைபோடும் விசயத்தில் அவரது குணாதிசயத்தை காட்டிலும் அவரது ஆடை பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.